ஆண்ட்ரியா, கீர்த்தி சுரேஷை தொடர்ந்து இளம் நடிகையுடன் நெருக்கம் காட்டும் அனிருத்..!! இந்த நடிகையும் விட்டு வைக்காத அனிருத்..!!

சினிமாவில் ஏராளமான இசையமைப்பாளர்கள் இருந்து வருகின்றார்கள். அந்த வகையில் நடிகர் தனுசுவின் 3 என்ற திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாணவர் தான் அனிருத் என்பவர். மேலும், இவர் பல முன்னணி நடிகர்களுக்கு இசையமைத்து வருகின்றார். இப்படி இருக்கும் நிலையில்

 

தமிழ் சினிமாவில் பிரபல நடிகர் மற்றும் நடிகைகள் நட்சத்திர ஹோட்டலில் பார்ட்டி வைத்து அதனை கொண்டாடி வருவது வழக்கமாக வைத்து வருகின்றார்கள். அந்த வகையில் ஒருவருக்கு ஒருவர் நெருக்கமாக பழகி வருவது வழக்கமாக ஒரு நிகழ்வாகும்.

 

அந்த வகையில் இசிஆர் சொகுசு பங்களா வரை அனைத்து இடத்திலும் பார்ட்டி நடத்தி வருகின்றார்கள். இப்படி ஒரு நிலை இசையமைப்பாளர் அனிருத்துடன் இளம் நடிகை எப்பொழுதும் நெருக்கமாக இருக்கின்றார் என்று பல தகவல்கள் இணையத்தில் வெளியாகி கொண்டிருக்கின்றது.

 

ஆரம்ப காலகட்டத்தில் பாடகியும் நடிகை ஆன்ட்ரியா உடன் பழக்கம் வைத்திருந்த அதன் பிறகு நடிகை கீர்த்தி சுரேஷ் உடன் நெருக்கமாக இருந்து வந்துள்ளார். அந்த சமயத்தில் இவர்கள் இருவரும் ஒன்றாக இருக்கும்படியான புகைப்படம் இணையத்தில் வெளியாகி கொண்டிருந்தது.

 

இப்படி இருக்கும் நிலையில் மீண்டும் பிரபல இளம் நடிகையுடன் பெருக்கம் காட்டி வருவதாக பல தகவல்களை வெளியாகி கொண்டிருகின்றது. அந்த வகையில் நடிகை மாளவிகா மோகனுடன் நெருக்கம் காட்டி வரும் புகைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சி ஏற்படுத்தி வருகின்றது…

 

Comments are closed.