சீரியல் நடிகர் வெங்கட்டின் குடும்பமா இது.? இதுவரை இணையத்தில் வெளியிடாத புகைப்படங்கள் உள்ளே..!!

173

இந்த காலகட்டத்தில் ஏராளமானவர்கள் சீரியல் மூலம் பிரபலமாகி கொண்டிருக்கின்றார்கள். இன்று அவர்களுக்கு என்று கூட ஒரு ரசிகர்கள் கூட்டமை இருந்து வருகின்றது. அப்படி ஒரு நிலையில் பின்னும் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் தான் நடிகர் வெங்கட் சுப்பிரமணியன் என்பவர்.

 

இவருடைய ஊர் தெலுங்கானா. இவர் தற்பொழுது சென்னையில் தான் வாழ்ந்து வருகின்றார். எப்படி உன்னை தமிழ் தொலைக்காட்சியில் தனது அதிகம் மன கவனத்தை செலுத்தி வருகின்றார். அந்த வகையில் நடிகை சுகன்யா நடிப்பில் வெளிவந்த ஆனந்தம் என்ற தொடரின்

 

மூலம் நடித்து மக்கள் மத்தியில் தனக்கென்று ஒரு அங்கீக நடத்தியவர் ஏற்படுத்திக் கொண்டுள்ளார். அந்த தொடருக்குப் பிறகு குலதெய்வம், செல்லமே, அறைகள், ரோஜா கூட்டம், கல்யாண பரிசு, அத்திப்பூக்கள், திருமதி செல்வம் போன்ற ஏராளமான தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து வந்துள்ளார்.

 

இதனை தொடர்ந்து இவர் ஒரு சிலர் நடந்த நடன கலைஞரும் ஆவார். அந்த வகையில் ஜோடி நம்பர் ஒன் போன்ற ரியாலிட்டி நிகழ்ச்சிகளிலும் இவர் கலந்து கொண்டுள்ளார். இப்படி இருக்கும் நிலையில் இவர் நிஷா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார்.

 

தற்பொழுது இவர்களுக்கு ஒரு அழகான பெண் குழந்தை இருக்கின்றது. அந்த வகையில் முதன்முறையாக தனது மனைவி மற்றும் மகளுடன் எடுத்துக் கொண்ட சமீப கால புகைப்படத்தை சீரியல் நடிகர் வெங்கட் சுப்பிரமணியன் இணையத்தில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் தற்போது ரசிகன் மத்தியில் வைரலாகி வருகின்றது…

 

 

 

 

 

Comments are closed.