ஜி.வி பிரகாஷின் திருமண புகைப்படத்தை பார்த்துள்ளீர்களா.? முதன்முறையாக திருமண புகைப்படத்தை வெளியிட்ட நடிகர்..!!

சினிமா உலகில் ஒரு துறையில் சாதிப்பது பெரிதாக இருக்கும் இடையில் ஒரு சிலர் மட்டும் ஆரம்பத்தில் இசையமைப்பாளராக அறிமுகமாகி அதன் பிறகு பாடகராகவோ நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். அவர்தான் ஜிவி பிரகாஷ் குமார் என்பவர். இவர் இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமானின் அக்காவின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

 

அந்த வகையில் 2006 ஆம் ஆண்டு வெயில் என்ற திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். அந்தப் படத்தைத் தொடர்ந்து கிரீடம், பொல்லாதவன், அங்காடித்தெரு, ஆயிரத்தில் ஒருவன், மதராசபட்டினம், ஆடுகளம், தெய்வத் திருமகள்

 

மயக்கம் என்ன, சகுனி, தாண்டவம், பென்சில், சூரரை போற்று போன்ற திரைப்படத்தில் இசையமைத்துள்ளார். இவர் ஒரு சிறந்த இசை அமைப்பாளராக மட்டுமல்லாமல் ஒரு நடிகராகவும் சாதித்துள்ளார்.

 

இவரை 2008 ஆம் ஆண்டு குசேலன் என்ற படத்தின் மூலம் நடிக்கவும் தொடங்கியுள்ளார். அந்த திரைப்படத்தை தொடர்ந்து தலைவா, அன்பே, திரிசா இல்லைனா நயன்தாரா, கடவுள் இருக்கான் குமாரு, புரூஸ் லீ, குப்பத்து ராஜா, சிவப்பு மஞ்சள் பச்சை

 

டார்லிங் சமீபத்தில் பேச்சுலர் போன்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்பணி உடலில் முதன் முறையாக இவரது திருமண புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் தற்பொழுது ரசிகர் மத்தியில் வைரலாகி வருகின்றது…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.