விடுதலை படத்தில் நடித்த நடிகையா இது.? நிஜ வாழ்க்கையில் இவ்வளவு அழகான பெண்ணா.?

9,907

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு இயக்குனராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் இயக்குனர் வெற்றிமாறன். இவரது இயக்கத்தில் ஏராளமான திரைப்படங்கள் வெளியாகி உள்ளது. அந்த வகையில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் தான் விடுதலை. இந்த படத்தில் சூரி, விஜய் சேதுபதி, கௌதம் வாசுதேவ் மேனன் போன்ற

 

பல முன்னணி பிரபலங்கள் நடித்து வந்துள்ளார்கள். மேலும், இந்த படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தவுடன் நடிகை பாவனி ஸ்ரீ .இவர் பிரபல இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷின் தங்கை என்பது குறிப்பிடத்தக்கது.

 

இவர் தற்பொழுது வளர்ந்து வரும் இளம் நடிகைகளின் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கின்றார். மேலும், இவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஸ்வரன் இணைந்து கா.பெ ரண சிங்கம் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

மேலும், பாவகதைகள் என்னும் தொடரிலும் நடித்துள்ளார். மேலும், விடுதலை திரைப்படத்திற்கு பிறகு நடிகை பாவனா ஸ்ரீக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கின்றது. இப்படி ஒரு நிலை சமீபத்தில் பிரபலங்கள் ஆகிவிட்டால் உடனடியாக அவர்கள் தங்களுடைய

 

சிறு வயது புகைப்படமும் அல்லது குடும்ப புகைப்படமும் இணையத்தில் வெளியிடுவார்கள். அந்த வகையில் இவர் சமீபத்தில் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் தான் தற்பொழுது ரசிகர் மத்தியில் வைரலாகி வருகின்றது…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.