என்னுடைய இரண்டாம் திருமணம் நடத்தி வைத்ததே சிவாஜி ஐயா தான்.? முதன்முறையாக கமல் வெளியிட்ட ரகசியம்..!! பலரும் பார்த்திராத புகைப்படம் உள்ளே..!!

தமிழ் சினிமா உலகில் இன்று தவிர்க்க முடியாத ஒரு நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் கமல்ஹாசன். இவரது நடிப்பில் ஏராளமான திரைப்படம் வெளிவந்து ரசிகர்களை கவனம் உள்ளது. மேலும், இவர் குழந்தை பருவத்தில் இருந்து சினிமாவில் நடித்து வருகின்றார்.

 

சமீபத்தில் இவரது நடிப்பில் வெளிவந்த திரைப்படம் தான் விக்ரம். இந்த திரைப்படம் பெரிய அளவில் வசூல் ரீதியாக சாதனை படைத்தது. இதனைத் தொடர்ந்து நடிகர் கமலஹாசன் 1978 ஆம் ஆண்டு நடிகை வாணி கணபதி என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார்.

 

அதன் பிறகு பத்து ஆண்டுகள் இருவரும் சேர்ந்து வாழ்ந்து அதன் பிறகு 1988 ஆம் ஆண்டு இவர்கள் இருவரும் சேர்ந்து விவாகரத்து பெற்று பிரிந்து விட்டார்கள். அதே ஆண்டில் பிரபல நடிகை சரிகாவை காதலித்த

 

நடிகர் கமலஹாசன் இரண்டாம் திருமணம் செய்து கொண்டுள்ளார். அந்த ஜோடிகளுக்கு பிறந்தவர் தான் ஸ்ருதிஹாசன் மற்றும் அக்சரா ஹாசன். அதன் பிறகும் அவரையும் 2004 ஆம் ஆண்டு விவாகரத்து செய்து பிரிந்து விட்டார்.

 

இப்படி நிலையில் அவரது இரண்டாவது திருமணத்தை நடத்தி வைத்தது நடிகர் திலகம் சிவாஜி கணேசன். அவர்கள் தான் என்று தெரிவித்துள்ளார். அந்த வகையில் அப்பொழுது எடுத்துக் கொண்டு புகைப்படம் தான் இணையத்தில் வைரளாகி வருகின்றது…

 

Comments are closed.