நான் ஒன்னும் ராஷ்மிகாவை குறை சொல்லவில்லை.? பச்சோந்தி போல் பயத்தில் மாத்தி பேசும் ஐஸ்வர்யா..!!

117

தமிழ் சினிமாவில் தற்பொழுது வளர்ந்து வரும் நடிகைகளின் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். சமீபத்தில் நடித்த திரைப்படத்தில்  இஸ்லாமை மதத்தை பற்றி திரைப்படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

அதனால் இஸ்லாமிய இயக்குனர்கள் பலரும் இந்த திரைப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றார்கள். அதன் அடிப்படையில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் இன் வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

 

அதை தொடர்ந்து தெலுங்கு சேனல் ஒன்றுக்கு ஐஸ்வர்யா ராஜேஷ் பேட்டி ஒன்று அளித்துள்ளார். ஆதில் புஷ்பா திரைப்படத்தில் தனக்கு வாய்ப்பு கிடைத்திருந்தால் ஸ்ரீ வள்ளி கதாபாத்திரத்தில் ரஷிமிகாவை விட நான் சிறப்பாக நடித்திருப்பேன் என்று அவர் கூறியதாக

 

பல தகவல்கள் இணையத்தில் வெளிவந்து கொண்டு இருந்தது. அந்த வகையில் அவருடைய அந்த கருத்து தற்பொழுது பெரிய ஒரு சர்ச்சையாக எழுந்துள்ளது. அதற்கு தற்போது விளக்கம் அளிக்கும் வகையில் நான் சொன்ன பதிவு உங்களுக்கு தவறாக புரிந்து கொண்டு விட்டீர்கள்.

 

புஷ்பா திரைப்படத்தில் நடித்த நடிகை ரஷ்மிகா மந்தனாவின் கடின உழைப்பை நான் ஒருபோதும் குறையே சொல்ல மாட்டேன் என்று அப்படியே மாற்றிப் பேசி வருகின்றார் என்று இணையத்தில் தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றது…

 

Comments are closed.