வில்லன் நடிகர் சாய் தீனாவின் குடும்பத்தை பார்த்துள்ளீர்களா.? இணையத்தை கலக்கும் புகைப்படம் உள்ளே..!!

தமிழ் சினிமா உலகில் எத்தனையோ கலைஞர்கள் உருவாகிக் கொண்டிருக்கின்றார்கள். அந்த வகையில் ஆரம்ப காலகட்டத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்து அதன் பிறகு பிரபல வில்லனாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் சாய் தீனா என்பவர்.

 

இவர் ஒரு தமிழ் திரைப்பட நடிகர் ஆவார். இவர் 2004 ஆம் ஆண்டு மூலம் சினிமாவில் நடிக்க தொடங்கியுள்ளார். இவர் ரயில்வேயில் ஒரு வேலைக்கு செல்வதற்கு முன் திரைப்படங்களில் ஒரு உதவியாளராக துணை நடிகராக நடித்துக் கொண்டு இருந்தார்.

 

அந்த வகையில் கமல்ஹாசன் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் தான் விருமாண்டி. அதில் சிறை வார்டனாக நடித்து அறிமுகமானார். அதன் பிறகு இவர் எந்திரன், தெறி, வடசென்னை போன்ற அடுத்தடுத்து ஏராளமான திரைப்படத்தில் நடித்து வந்துள்ளார்.

 

இதனை தொடர்ந்து சினிமாவில் பிரபலங்களாக ஆகிவிட்டால் அவர்கள் தங்களுடைய குடும்ப புகைப்படத்தை இணையத்தில் வெளியிடுவார்கள். அந்த வகையில் இவருக்கு திருமணம் ஆகி ஒரு ஆண் குழந்தையும் ஒரு பெண் குழந்தையும் இருக்கின்றது.

 

அந்த வகையில் முதன் முறையாக குடும்பத்துடன் நடித்துக் கொண்ட புகைப்படத்தை இணையத்தில் முதன் முறையாக நடிகர் சாய் தீனா வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் தான் தற்பொழுது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகின்றது…

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.