என்னோட முதல் பட வாய்ப்பே இப்படித்தான் கிடைத்தது.? முதன்முறையாக ரகசியத்தை உடைத்த முக்கிய பிரபலம்..!!

தமிழ் சினிமாவில் 90களில் காமெடி ஆகவும் ஹீரோவாகவும் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்து வந்தவர்தான் வைகை புயல் வடிவேலு என்பவர். மேலும், இயக்குனர் சங்கருடன் ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக நான்கு வருடங்கள் சினிமா பக்கமே தென்படாமல் இருந்து வந்துள்ளார்.

 

அதன் பிறகு மீண்டும் சினிமாவில் நடிக்க தொடங்கியுள்ளார். அந்த வகையில் நாய் சேகர் ரிட்டன்ஸ் என்ற திரைப்படத்தின் மூலம் நடித்துள்ளார். இதன் பிறகு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் இவருக்கு வந்து கொண்டிருக்கின்றது. சமீபத்தில் மாரி செல்வராஜ்

 

இயக்கத்தில் உருவாகி வரும் மாமன்னன் திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார். இவர் ஆரம்பத்தில் பட வாய்ப்பு வாங்குவதற்காக மிகவும் கஷ்டப்பட்டு வந்துள்ளார். அந்த வகையில் ஹவுஸ் சினிமாவில் நடித்த காலகட்டத்தில் கவுண்டமணிக்கும் இவருக்கும் இடையே

 

பல பிரச்சினைகள் வந்து கொண்டிருந்தது. மேலும், ராஜ்கிரண் ஒரு திருமண வரவேற்புக்காக மதுரைக்கு சென்றுள்ளார். அப்பொழுது வரவேற்பு மாலையில் இருந்தது காலையிலேயே வந்துவிட்டார். அதன் காரணமாக ஒரு ஹோட்டலில் தங்க வைத்துள்ளார்.

 

அப்பொழுது அவருக்கு பேச்சு துணையாக ஒரு நபரை அறிமுகம் செய்து வைத்துள்ளார்கள். ஒல்லியான உடம்பு கருகரு நிலத்துடன் ஒரு நபர் வந்துள்ளார். அவனைப் பார்த்தவுடன் சற்று தயங்கி உள்ள அதன்பிறகு அந்த நபரிடம் பேச ஆரம்பித்து விட்டார்.

 

அதன் பிறகு தனக்கு பாட்டு பாட தெரியும்.? சினிமாவில் நடிக்கவும் ஆர்வம் இருக்கின்றது என்று தனது திறமையை வெளிப்படுத்தி வந்துள்ளார். அதன் பிறகு நான் சாவுக்கு எல்லாம் ஆடி இருக்கின்றேன் என்று கூறி அது சம்பந்தமான

 

பாடல்களையும் பாடி காட்டி உள்ளார். அதன் பிறகு தான் ராஜ்கிரனுக்கு வடிவேலுவை பிடித்து போக சரி என்னுடன் வா என்று ராசாவின் மனசிலே படபிடிப்புக்கு கூட்டிச்சென்று அவரை அந்த படத்தில் அறிமுகம் செய்து வைத்துள்ளார்…

 

Comments are closed.