மீண்டும் நயன்தாரா சமந்தாவை பற்றி சர்ச்சையாக பேசிய பயில்வான்..!! இந்த முறை இதை வைத்து தான் சர்ச்சையாக பேசியுள்ளார்.?

தென்னிந்திய சினிமாவில் நடிக்கும் நடிகர் மற்றும் நடிகைகளை பற்றி தனிப்பட்ட வாழ்க்கையை கிளாமர் போன்ற விஷயத்தை அவதூறாக பேசிய சர்ச்சையாக பேசி வருபவர் தான் பயில்வான் ரங்கநாதன். இவர் ஒரு நடிகராக இருந்து அதன் பிறகு தான் தற்பொழுது பத்திரிக்கையாளராக இருந்து வருகின்றார்.

 

அப்படி இருக்கும் நிலையில் எனிபடி சரிசெய்யாக பேசிய வருகின்றார் என்று பலரும் அவரை கேள்வியாக கேட்டு வருகின்றார்கள். அந்த வகையில் தனது youtubeயில் போட்டி போட்டுக் கொண்டு பல விஷயங்களை அவர் பகிர்ந்து வருகின்றார்.

 

சமீபத்தில் கூட நடிகைகள் கவர்ச்சியை காட்டாமல் திறமையை காட்ட வேண்டும். அப்படியே நடிகை நயன்தாராவை பாருங்கள் சில படங்களில் கவர்ச்சியாக நடித்து தற்போது அவர் திறமையை நம்பி தற்பொழுது நல்ல கதையை எடுத்து நடிகையாக வாழ்ந்திருக்கின்றார்.

 

அந்த காலகட்டத்தில் நடிகை சாவித்திரி இவர்கள் எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதற்கு தங்களை அர்ப்பணித்து விடும் அளவுக்கு நடிப்பார்கள். 15 வருடங்களாக நடிகைகள் குத்தாட்டம் போட்டு வருகின்றார்கள்.

 

இப்பொழுது இருக்கும் நடிகைகள் நடிப்பில் மீது நம்பிக்கை போய்விட்டது. அவர்கள் தங்களுடைய உடம்பை தான் நம்பி வருகின்றார்கள். ஆரம்பத்தில் நடித்த சாவித்திரி, சரோஜாதேவி, தேவிகா போன்ற நடிகைகள் மஞ்சள் போன்ற இயற்கையான மேக்கப் தான் பயன்படுத்தினார்கள்.

 

ஆனால், தற்பொழுது இருக்கும் நடிகைகள் வெளிநாட்டிலிருந்து பொருட்களை வாங்கி பயன்படுத்தி வருகின்றார்கள். அந்த வகையில் நடிகை நயன்தாரா, சமந்தா, ஆண்ட்ரியா போன்ற நடிகைகள் இப்படி அதை பயன்படுத்தாமல் இருக்கலாம் என்று சர்ச்சையாக பயில்வான் ரங்கநாதன் பேசி வருகிறார்…

 

Comments are closed.