முதலிரவில் மனைவியை காதலனுடன் அனுப்பி வைத்த நடிகர்..!! இந்த ஒரு பெருந்தன்மை யாருக்கும் வந்து விடாது.?

மறைந்த பழம்பெரும் நடிகர் சந்திரபாபு தமிழ் திரையுலகில் தலைசிறந்த நகைச்சுவை நடிகர்களின் ஒருவராக வலம் வந்து கொண்டிருந்தார். இவர் தனது 16 வயதில் சினிமாவில் நுழைய முயற்சி செய்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

அந்த வகையில் 1947 ஆம் ஆண்டு வெளிவந்த அமராவதி என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகில் நடிக்க தொடங்கியுள்ளார். அதன் பிறகு 1950 களில் பெரும் நகைச்சுவை நடிகராக வலம் வந்து கொண்டிருந்தார்.

 

மேலும், இவர் எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி கணேசன் போன்ற பல நடிகர்கள் திரைப்படத்தில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் கண்டிப்பாக இவர் நடித்திருப்பார். இப்படி இருக்கும் நிலையில் இவருடைய திருமண வாழ்க்கை பற்றி

 

தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளது. இவர் 1958 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டுள்ளார். மேலும், தனது மனைவிக்கு வேறு ஒரு காதல் இருப்பதை அறிந்த சந்திரபாபு தனது மனைவியை அவரது காதலனுடன் சேர்த்து வைத்துள்ளதாக

 

இன்றுவரை கூறப்பட்டு வருகின்றது. மேலும், தனது மனைவிக்கு தன்னுடன் வாழ்வது விருப்பமில்லை என்று புரிந்து கொண்டு அவருடன் சேர்த்து வைத்துள்ளார். அதன் பிறகு இவர் 1974 ஆம் ஆண்டு உயிரிழந்துள்ளார்…

 

Comments are closed.