இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனின் மனைவியை பார்த்துள்ளீர்களா.? முதன்முறையாக குடும்ப புகைப்படத்தை வெளியிட்ட சந்தோஷ்..!!

317

சினிமா உலகில் ஏராளமான இசை கலைஞர்கள் இருந்து வருகின்றார்கள். அந்த வகையில் தமிழ் சினிமாவில் 2012 ஆம் ஆண்டு வெளிவந்த அட்டகத்தி என்ற திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர்தான்

சந்தோஷ் நாராயணன் என்பவர். அந்த திரைப்படத்திற்குப் பிறகு உயிர் மொழி, பீட்சா, சூது கவ்வும், பீட்சா 2, ஜிகர்தண்டா, மெட்ராஸ், இறுதிச்சுற்று, கர்ணன், ஜகமே தந்திரம் போன்ற திரைப்படத்தில்

 

இசையமைப்பாளராக பணியாற்றியுள்ளார். இவர் தமிழ் சினிமாவில் பல சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் காரணமாகவே வெகு விரைவில் தனக்கென்று

 

ஒரு அடையாளம் மக்கள் மத்தியில் ஏற்படுத்திக் கொண்டுள்ளார். இவரது மகளும் ஒரு பின்னணி பாடகி திகழ்ந்து வருகின்றார். இவர் ஒரு இசையமைப்பாளராக மட்டுமல்லாமல் ஒரு சிறந்த பாடகராகவும் திகழ்ந்து வருகின்றார். இப்படி ஒரு நிலையில் முதன்முறையாக

 

இவர் தனது மனைவியுடன் எடுத்துக் கொண்ட புகைப்படமும் மகளுடன் எடுத்துக் கொண்ட புகைப்படமும் இணையத்தில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் தற்போது ரசிகரும் மத்தியில் தீயாய் பரவப்பட்டு வருகிறது…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.