இந்த முன்னணி நடிகரை தான் நடிகை கல்யாணி காதலிக்கிறாரா.? வெளியான புகைப்படம் உள்ளே..!!

தமிழ் சினிமா உலகில் கடந்த சில ஆண்டுகளாக மற்ற மொழியில் நடித்து தமிழ் சினிமாவில் வந்து தனக்கென்று ஒரு அங்கீகாரத்தை வளரும் பிடித்து வருகின்றார்கள். இப்படி ஒரு நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் 2019 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் தான் ஹீரோ.

 

இந்த திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர்தான் நடிகை கல்யாணி. அதன் பிறகு இவர் நடிகர் சிம்புவின் மாநாடு திரைப்படத்தில் நடித்து ஏராளமான ரசிகர்களை கவர்ந்து விட்டார் என்று தான் சொல்ல வேண்டும்.

 

இதனை தொடர்ந்து கடந்த ஆண்டு இவரது நடிப்பில் வெளிவந்த திரைப்படம் தான் ஹிருதயம் என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலின் மகன் பிரணவ் மோகன்லால் நடித்துள்ளார்.

 

இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் கல்யாணி மற்றும் பிரணவ் இருவரும் சுற்றுலா சென்று உள்ளார்கள் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தற்பொழுது இணையத்தில் வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த பல சினிமா பிரபலங்களை

 

இருவரும் காதலித்து வருகின்றார்கள் என்று தற்பொழுது சினிமா வட்டாரத்தில் கிசுகிசுவப்படுத்துவது. ஆனால், இருவரும் மத்தியிலிருந்தும் எந்த ஒரு அதிகாரப்பூர்வமான அறிவிப்பிலும் நாங்கள் இருவரும் காதலிக்கின்றோம் என்று தெரிவிக்கவில்லை…

 

Comments are closed.