அவன் இவன் படமே நாங்க நடிக்க வேண்டியது.? வருத்தத்துடன் நடிகர்கள் வெளியிட்ட தகவல்..!!

285

தமிழ் சினிமாவில் ஏராளமான ஹிட் திரைப்படத்தை கொடுத்த இயக்குனர்களின் ஒருவராக வளம் வருபவர் தான் பாலா. இவரது இயக்கத்தில் வெளிவந்த அனைத்து திரைப்படங்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற படமாக தான் இருந்து வருகின்றது.

 

மேலும், இவர் திரைப்படத்தில் மோசமான காட்சிகளில் பல பிரபலங்களை நடிக்க வைத்துள்ளார். அந்த வகையில் வெளிவந்து சூப்பர் ஹிட் படமாக அமைந்தது தான் அவன் இவன். இந்த திரைப்படத்தில் விஷால் மட்டும் விஷால் இருவரும் நடித்திருப்பார்கள்.

 

மேலும், இந்த திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் கூட சூர்யா நடித்திருப்பார். இப்படி இருக்கும் நிலையில் இவர்களுக்கு முன்பாகவே வேறு நடிகர்கள்தான் நடிக்க இருந்தார்கள். அந்த வகையில் ஜீவா மற்றும் அவரது அண்ணன் ஜித்தன் ரமேஷ் ஆகிய

 

இருவரிடம் தான் நடிக்க முதலில் பேசி உள்ளார்கள். ஒரு சில காரணத்தினால் இந்த படத்தில் இருந்து நடிக்க முடியாமல் போய்விட்டது. அதற்குக் காரணம் முதலில் நாங்கள் தான் நடிக்கிறதாக இருந்தது. திடீரென்று எங்களிடம்

 

எந்த ஒரு ஆலோசனையும் கேட்காமல் ஆர்யா மட்டும் விஷாலை நடிக்க ஒப்பந்தம் செய்து விட்டார்கள் என்று சமீபத்தில் ஒரு பேட்டிகள் நடிகர் சித்தன் ரமேஷ் தெரிவித்துள்ளார். இந்த தகவல் தற்போது இணையத்தில் வைரளாகி வருகிறது…

 

Comments are closed.