விவாகரத்துக்கு பிறகு பிரபலத்துடன் ரகசிய உறவிலிருந்து சுகன்யா.? உண்மையை வெளிப்படையாக சொன்ன பிரபலம்..!!

1,122

தமிழ் சினிமாவில் என்பது மற்றும் தொண்ணூறு காலகட்டத்தில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தவர் தான் நடிகை சுகன்யா என்பவர். இவர் புது நெல்லு புது நாத்து என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார்.

 

அந்த திரைப்படத்தை தொடர்ந்து சின்ன கவுண்டர், திருமதி பழனிச்சாமி, செந்தமிழ் பாட்டு, சின்ன மாப்ளே, சின்ன ஜமீன், வால்டர் வெற்றிவேல், உடன்பிறப்பு, மகாநதி, டூயட், இந்தியன், சேனாதிபதி, ஞானப்பழம் போன்ற ஏராளமான திரைப்படத்தில்

தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வந்துள்ளார். இப்படி ஒரு நிலையில் இவர் 2002-ஆம் ஆண்டு அமெரிக்காவை சேர்ந்த ஸ்ரீதரா ராஜகோபால் என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்களுக்கு திருமணம்

 

ஓராண்டிலேயே விவாகரத்து பெற்று பிரிந்து விட்டார்கள். அதன் பிறகு சினிமாவில் நடிக்காமல் சின்னத்திரை தொலைக்காட்சிகளில் நடிக்க தொடங்கியுள்ளார். இவர்கள் விவகாரத்திற்கு காரணமே திருமணத்திற்கு பிறகும் இவர் நடித்துக் கொண்டிருந்த காரணத்தினால் அதற்கு

 

அவரது கணவர் மறுப்பு தெரிவித்த காரணத்தினால் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டார்கள். இதனைத் தொடர்ந்து நடிகை சுகன்யா தனிமையில் வசித்துக் கொண்டிருந்த நேரத்தில் பிரபல அரசியல்வாதியுடன் ரகசிய உறவில் இருந்ததாக பிரபல நடிகரும் பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார்…

 

Comments are closed.