துபாயில் குழந்தையுடன் சாயிஷா செய்த செயல்.? மளமளவென வளர்ந்து நிற்கும் ஆர்யாவின் மகள்..!!

221

ஒரு சமயத்தில் தவிர்க்க முடியாத நடிகையாக வளம் வருவார்கள் என்று நினைத்தவர்கள் திடீரென்று திருமணம் செய்து கொண்டு சினிமா விட்டு விலகி விடுகின்றார்கள். இப்படி நிலையில் சிம்பு நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் தான் பத்து தலை.

 

இந்த திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் நடனம் மாறி மீண்டும் தமிழ் சினிமாவில் ரீஎண்ட்ரி கொடுத்திருப்பவர் தான் நடிகை சாய்ஷா. இப்படி ஒரு துபாயில் தன்னுடைய மகளுடன் ஷாப்பிங் செய்து கொண்டிருக்கும்

 

பொழுது எடுத்த புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்தை பார்த்த பலரும் உங்கள் மகள் நன்றாக வளர்ந்து விட்டாலே என்று பலரும் தங்களுடைய கருத்துக்களை வெளியிட்டு வருகின்றார்கள்.

 

மேலும், நடிகர் ஆர்யா மட்டும் சாயிஷா இருவரும் சேர்ந்து கஜினிகாந்த் என்ற திரைப்படத்தில் இணைந்து நடித்தார்கள். அதன் மூலம் இவர்கள் இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டு கடந்த, 2019 ஆம் ஆண்டு

 

திருமணம் செய்து கொண்டுள்ளார்கள். தற்போது இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை இருக்கின்றது. இவர் குழந்தை பிறந்த பிறகு தற்போது சினிமாவில் மீண்டும் நடிக்க ஆரம்பித்துள்ளார். இந்தப் திரைப்படத்தில் வரும்

 

ஒரு பாடலுக்கு பிறகு மீண்டும் சினிமாவில் அடுத்தடுத்து வாய்ப்புகள் வருவதாக தெரிவித்து வருகின்றார்கள். இப்படி நிலையில் அவர்கள் துபாயில் எடுத்துக் கொண்ட புகைப்படம் தான் இணையத்தில் வைரலாகி வருகிறது…

 

Comments are closed.