வெளிநாட்டில் எடுக்கப்பட்ட முதல் தமிழ் படம்.. 53 வருடத்திற்கு முன்பாகவே போட்டி போட்டுக் கொண்ட எம்.ஜி.ஆர்-சிவாஜி.?

இந்த காலகட்டத்தில் அதிகமாக திரைப்படத்தில் வெளிநாட்டில் எடுக்கப்பட்டு வருகின்றது. இப்படி இருக்கும் நிலவே இவர்களுக்கு முன்பாகவே கிட்டத்தட்ட 53 வருடத்திற்கு முன் எம்.ஜி.ஆர், சிவாஜி இவர்கள் இருவரும் வெளிநாட்டில் படமெடுப்பை வைத்துள்ளார்கள் என்பது

 

தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளது. அந்த காலகட்டத்தில் வெளிநாட்டுக்கு போவது என்பது மிகவும் அரிய ஒரு செயலாக இருந்து வந்தது. அப்படி இருக்கும் நிலையில் மொத்த திரைப்படத்தையும் அங்கேயே வைத்து படப்பிடிப்பை எடுத்துள்ளார்கள்.

 

அந்த வகையில் முதன் முறையாக வெளிநாட்டில் எடுக்கப்பட்ட முதல் திரைப்படம் தான் சிறந்த மண். இந்த திரைப்படத்தின் கதாநாயகனாக நடிகர் சிவாஜி கணேசன் நடித்திருப்பார். இந்த திரைப்படம் முழுக்க முழுக்க வெளிநாட்டில் எடுக்கப்பட்ட முதல் திரைப்படம் ஆகும்.

 

அதிலும் குறிப்பாக பிரான்ஸ் மட்டும் சுவிட்சர்லாந்து எடுக்கப்பட்டது. இப்படி இருக்கும் வழியில் சிவாஜி படம் வெளிநாட்டில் எடுக்கப்பட்டதை பார்த்த எம்.ஜி.ஆர் தன்னுடைய படத்தையும் வெளிநாட்டு எடுக்க வேண்டும் என்று

 

அவருக்கு போட்டியாக இவரும் எடுத்துள்ளார். அந்த வகையில் எம்.ஜி.ஆர் அவருடைய படத்தை ஜப்பானில் படபிடிப்பை வைத்துள்ளார். அந்த வகையில் உலகம் சுற்றும் வாலிபன் என்ற திரைப்படத்தை 1973இல் வெளியிட்டு கிட்டத்தட்ட 200 நாட்களுக்கு மேல் திரையரங்கில் ஓடி உள்ளது.

 

இப்படி நிலையில் படப்பிடிப்பிற்காக சக நடிகர்களை இங்கிருந்து அங்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கேயே முழு படத்தையும் எடுத்துள்ளார். அந்த காலகட்டத்திலேயே இந்த தகவல் தற்போது ரசிக மத்தியில் வைரலாக பேசப்பட்டு வருகிறது…

 

Comments are closed.