முடியவே முடியாது என்று மறுக்கும் நடிகை..!! மீண்டும் மீண்டும் நடிகையை தொந்தரவு செய்யும் பாலா..!!

527

தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குனர்களின் ஒருவராக பல வெற்றி திரைப்படங்களை கொடுத்து தவிர்க்க முடியாத இயக்குனராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் இயக்குனர் பாலா என்பவர். இவர் முக்கியமாக வித்தியாசமான கதைகளை நடிகர்களை வைத்து எடுக்கக் கூடியவர்.

 

இவர் ஒரு காலத்தில் ரொம்பவும் சாப்பாட்டுக்கு கூட வழியில்லாமல் கஷ்டப்பட்டு வந்துள்ளார். அதன் பிறகு அடுத்தடுத்து திரைப்படங்களை இயக்கிய மிகப்பெரிய ஒரு இயக்குனராக தமிழ் சினிமாவில் வலம் வர தொடங்கியுள்ளார்.

 

அதன் பிறகு இவர் கடந்த ஆண்டு நடிகர் சூர்யாவை வைத்து வணங்கான் என்ற திரைப்படத்தை இயக்கா திட்டமிட்டு இருந்தா. மேலும், இந்த திரைப்படத்தை பல கோடி ரூபாய் செலவு செய்தாலும் நடிகர் சம்பாதித்து வந்துள்ளார்.

 

ஆனால், அவரது டார்ச்சர் தாங்க முடியாமல் நடிகர் சூர்யா படத்தில் இருந்து விலகி விட்டார். அதன் பிறகு அந்த திரைப்படத்தில் நடிகர் அருண் விஜய் பாலா நடிக்க வைக்க திட்டமிட்டு வந்துள்ளார். மேலும், நடிகர் சூர்யா அந்த திரைப்படத்தில் இருந்து விலகிய காரணத்தினாலும்

 

நடிகை கீர்த்தி செட்டியும் இந்த படத்தில் இருந்து விலகி விட்டார். இருந்தாலும் இயக்குனர் பாலா சம்பளம் அதிகமாக தருகின்றேன் என்று மீண்டும் மீண்டும் நடிகை கீர்த்தி செட்டி தொந்தரவு செய்து வருகின்றார். இதற்கு முன்பாகவே

 

ஒரு வருடங்கள் படம் எடுப்பதாக கூறி தாமதம் ஆகிவிட்டது. அதன் காரணமாக வேறு ஒரு திரைப்படத்தில் நடிக்க முடியாமல் போய்விட்டது. இப்படி இருக்கும் நிலை மீண்டும் அவர் இப்படி செய்து வருவது தற்போது தனக்கு தொந்தரவாக இருப்பதாக நடிகை கீர்த்தி செட்டி தெரிவித்து வருகின்றார்…

 

Comments are closed.