தனுசுவை ஒரு ஆளாக மதிக்காத திரையுலகம்..!! 21 வருடங்களுக்கு முன் குடும்பத்துக்காக செய்த தியாகம்.? அதுதான் இன்று என்னை காப்பாத்துகிறது..!!

தற்பொழுது கோலிவுட், ஹாலிவுட் மற்றும் பாலிவுட் சினிமாவில் கொடிகட்டி பறந்து வருபவர் தான் நடிகர் தனுஷ். இவர் குடும்பத்திற்காக 24 ஆண்டுகளுக்கு முன் செய்த தியாகத்தை ரசிகர்கள் தற்பொழுதும் மறக்காமல் இருந்து வருகின்றார்கள்.

 

இவரின் அண்ணன் மற்றும் தந்த இருவரும் சினிமாவில் பிரபலங்களாக இருந்தாலும். இவர் சினிமாவில் நுழையும் பொழுது ஏராளமான பெரிவரை அசிங்கப்படுத்தி இருக்கின்றார்கள். மேலும், இயக்குனராக விசுவிடம் 20 திரைப்படங்களில்

 

உதவி இயக்குனராக பணியாற்றி அதன் பிறகு தமிழ் சினிமாவில் என் ராசாவின் மனசிலே என்ற படத்தில் மூலம் இயக்குனராக ஆனவர் தான் தனுசுவின் தந்தை கஸ்தூரி ராஜா. இவர் 18 திரைப்படங்களில் தயாரித்தும் உள்ளார்.

 

மேலும், 24 திரைப்படத்தை இயக்கியுள்ளார். ஒரு காலத்தில் இவர் சினிமாவில் எல்லாவற்றையும் இழந்துவிட்டார். அதன் பிறகு வேறு வழியில்லாமல் குழந்தைகளை காப்பாற்ற வேண்டும் என்று சொந்த ஊருக்கு கிளம்பினார்.

 

அப்பொழுது அவரை தடுத்து நிறுத்தியவர் தான் செல்வராகவன். அவர் உங்களுக்கு இதுதான் தெரியும் நாம் ஜெயிக்க வேண்டும் என்றால் கடனை வாங்கி தன் தம்பியை வைத்து ஹீரோவாக எடுத்த திரைப்படம் தான் துள்ளுவதோ இளமை.

 

இந்த படம் வெளிவந்து இத்துடன் 21 ஆண்டுகள் ஆகிவிட்டது அவர் தனது குடும்பத்துக்காக அவரின் அண்ணாவும் மற்றும் அப்பாவின் பேச்சை கேட்டு அவர் சினிமாவில் நுழைந்துள்ளார். இந்த தகவல் தற்பொழுது ரசிகர்களால் பாராட்டப்பட்டு வருகின்றது…

 

Comments are closed.