மிகவும் மோசமாக ஆடை அணிந்து வந்த சாய் பல்லவி..!! இதனை சற்றும் எதிர்பார்க்காத ரசிகர்கள்..!!

500

கடந்த, சில ஆண்டுகளாக மற்ற மொழியில் பிரபலமாகி அதன் பிறகு தமிழ் சினிமாவில் வந்து தனக்கு என்று ஒரு அங்கீகாரத்தை பலரும் பிடித்துக் கொண்டிருக்கின்றார்கள். தென்னிந்திய சினிமாவில் பிஸியாக நடித்து வரும்

 

நடிகைகளின் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை சாய் பல்லவி என்பவர். இவர் மலையாள சினிமாவில் 2015 ஆம் ஆண்டு வெளிவந்த பிரேமம் என்ற திரைப்படத்தின் மூலம் பெரியளவு ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

 

அந்த திரைப்படத்தை தொடர்ந்து இவர் மலையாளம், தெலுங்கு, தமிழ் போன்ற பழமொழி சினிமாவில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வருகின்றார். இவர் சமீப காலமாக பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளை தேர்ந்தெடுத்து

 

நடித்து அசத்திய வருகின்றார். கடந்த, ஆண்டு இவரது நடிப்பில் வெளிவந்த கார்க்கி திரைப்படம் மாபெரும் வெற்றி படமாக அமைந்துள்ளது. இவருக்கு நடிப்பை விட நடனம் ஆடுவதில் அதிகமாக ஆர்வம் இருந்து வந்துள்ளது.

 

அந்த வகையில் சினிமாவிற்கு வருவதற்கு முன் நிகழ்ச்சி ஒன்றில் படும் கவர்ச்சியான ஆடையில் நடனமாடிய வீடியோ சமூக வலைத்தள பக்கத்தில் வயிறுலாகி வருகின்றது. அதனை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சியாக உள்ளார்கள்…

 

Comments are closed.