உனக்காக என் உயிரையும் பனையம் வைப்பேன்.? விஜயகாந்தை நம்பி இப்படி ஒரு காட்சியில் நடித்த நடிகர்..!! இன்று வரை தமிழ் சினிமா கொண்டாடும் நடிகர்..!!

தமிழ் சினிமாவில் 80 மட்டும் 90 காலகட்டத்தில் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வந்து கொண்டிருந்தவர் தான் ரஜினி மற்றும் கமலி இவருக்கு இணையாக தனது நடிப்பு வெளிப்படுத்தி வந்தவர் தான் விஜயகாந்த்.

 

இவர் தன்னை நம்பி வருவதற்கு எப்பொழுதும் பல உதவிகளை செய்து வருகின்றார். மேலும், இவர் எதற்கும் பயப்படாமல் தனக்கு என்ன தோன்றுகிறதோ அதை வெளிப்படையாக பேசும் குணம் உடையவர்.

 

இப்படி ஒரு நிலையில் பிரபல நடிகர் தலைவாசல் விஜய் சில தகவல்களை விஜயகாந்த் பற்றி தெரிவித்துள்ளார். அது என்னவென்றால் ஒரு சண்டை காட்சியில் அருவாள் இல்லாமல் உண்மையான அருவாளை வைத்து காட்சி எடுக்கப்பட்டது.

அப்பொழுது விஜயகாந்த் என்னிடம் வந்து என் மேல் உனக்கு நம்பிக்கை இருந்தால் உண்மையாக அருவாளை வைத்து வெட்ட வா.? என்று விஜயகாந்தின் என்னிடம் கேட்டார். அதற்கு நான் ஒரு இரண்டு நிமிடம் தனியாக நின்று யோசித்து விட்டு.

 

அதன் பிறகு சரி என்று ஒப்புக்கொண்டேன். அவர் தெரியாமல் என்னுடைய நிஜ கையை வெட்டினாலும் அவர் என்னை கைவிட மாட்டார் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது. அதன் காரணமாகத்தான் நான் அன்று ஒப்புக்கொண்டேன் என்று சமீபத்தில் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்…

 

Comments are closed.