என்னது, இந்த நடிகை லோகேஷுடன் டேட்டிங் செய்கின்றாரா.? நிச்சயதார்த்தம் கூட முடிந்ததா.? திடீரென்று பரபரப்பை ஏற்படுத்திய நடிகை..!!

1,537

சினிமாவில் ஏராளமான திரைப்படத்தில் இரண்டாம் கதாநாயகியாக நடித்தவர்கள் இன்று பெரிதாக வாய்ப்புகள் கிடைக்காமல் தவித்து வருவார்கள். அந்த வகையில் நடிகர் விஜய் நடிப்பில் 2001 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் தான் பிரண்ட்ஸ்.

 

இந்த திரைப்படத்தின் நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்த பிரபலமானவர் தான் நடிகை விஜயலட்சுமி என்பவர். இவர் தமிழில் மட்டும் கிட்டத்தட்ட நட்ப்பதற்கும் மேற்பட்ட திரைப்படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இவர் சமீபத்தில் பிரபல அரசியல்வாதியும், இயக்குனரும், நடிகருமான சீமானை பற்றி சர்ச்சையாக கருத்துகளை பதிவிட்டு வருகின்றார். இதனைத் தொடர்ந்து இவர் சீமானுக்கு முன்பாக ஒரு தொலைக்காட்சி பிரபலத்தை டேட்டிங் செய்து வந்ததாக

 

சில தகவல்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. அது வேறு யாரும் கிடையாது நடிகர் மட்டும் டிவி தொகுப்பாளர் சுஜன் லோகேஷ் என்பவரை தான் டேட்டிங் செய்து வந்துள்ளார். மேலும், இவரது காதலுக்கு அவரது பெற்றோர்கள் சம்மதம் தெரிவித்துள்ளார்கள்.

 

அதன் பின்னர் குடும்பத்தினர் பேசி நிச்சயதார்த்தம் வரை சென்றுள்ளது. ஆனால், சில காரணத்தினால் இருவரும் வேண்டாமென்று அதன் பிறகு முடிவெடுத்துவிட்டார்கள் என்று தற்பொழுது தகவல்கள் இணையத்தில் வைரளாகி வருகிறது…

 

Comments are closed.