உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ஸ்ரீவித்யா.? கடைசி நேரத்தில் ஆசையை நிறைவேற்றிய கமல்..!! கண் கலங்கிய தருணங்கள்..!!

561

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு நடிகராக பலம் வந்து கொண்டிருப்பவர் தான் கமல்ஹாசன் என்னுடைய திரைப்படத்தில் ஒரு முறையாவது அல்லது சிறிய கதாபாத்திரத்தில் ஆவது நடித்துவிட வேண்டும் என்று ஏராளமான பிரபலங்கள் போராடி வருகின்றார்கள். அந்த சமயத்தில்

 

பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து வந்தவர் தான் நடிகை ஸ்ரீவித்யா. இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் ஏராளமான முறையில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வந்துள்ளார்.

 

இப்படி ஒரு நிலையில் இவர் 2006 ஆம் ஆண்டு புற்றுநோயால் மிகவும் அவதிப்பட்டு வந்துள்ளார். அப்பொழுது புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்ட அவர் உயிரிழந்துள்ளார். இவரப் பொழுது உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் பொழுது பலரையும் சந்திக்க மறுத்துள்ளார்.

 

ஆனால், அவருக்கு ஒரே ஒரு ஆசை கடைசியாக இருந்தது. அது நடிகர் கமல்ஹாசனை கடைசியாக ஒருமுறை பார்க்க வேண்டும் என்று கூறியுள்ளார். இப்படி ஒரு நிலையில் இருக்கும் தகவலை அறிந்த கமலஹாசன் உடனடியாக ஓடி வந்துள்ளார்.

 

இப்படி அவர் புற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்ததை பார்த்த கமல்ஹாசன் கண்ணீர் விட்டு கதறி அழுது உள்ளார். அவருடைய கடைசி ஆசை கமலஹாசன் நிறைவேற்றி விட்டார் என்று இன்றுவரை பலராலும் பாராட்டப்பட்டு வருகின்றது…

 

Comments are closed.