நயன்தாரா மிகப்பெரிய அழகி..!! 57 வயதில் இதெல்லாம் தேவைதானா என்று கிண்டல் செய்த ரசிகர்கள்..!! இருந்தாலும் மாசாக பேசி நடிகர்..!!

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகையாக பல ஆண்டுகள் வளம் வந்து கொண்டிருந்தவர் தான் நடிகை நயன்தாரா. இவர் முதல் முறையாக ஹிந்தி சினிமாவில் நடித்து வருகின்றார். அந்த வகையில் ஜவான் என்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றார்.

 

இந்த திரைப்படத்தை இயக்குனர் அட்லி இயக்கத்தில் நடிகர் சாருக் கான் நடிப்பில் உருவாகி வருகின்றது. மேலும், இந்த திரைப்படத்தில் தமிழ் சினிமாவின் மக்கள் செல்வம் விஜய் சேதுபதி வில்லனாக நடித்த வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

மேலும், இந்த ஆண்டில் மிகப்பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்டு வரும் திரைப்படத்தில் இந்த திரைப்படம் ஒன்று. இதில் பல தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகின்றது. இந்த திரைப்படம் செப்டம்பர் 7ஆம் தேதி அன்று உலக அளவில் வெளியாகும் என்று

 

அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்கள். இதனை தொடர்ந்து சமூக வலைதள பக்கத்தில் உரையாடிக் கொண்டிருந்த நடிகை ஷாருக்கான் ஒரு சில விஷயத்தை பகிர்ந்துள்ளார். அது என்னவென்றால் நடிகை நயன்தாரா இனிமையானவர் மற்றும் மிகப்பெரிய அழகி அவரோடு இணைந்து நடித்தது

 

எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றது. மேலும், விஜய் சேதுபதி ஒரு நல்ல திறமையான ஒரு நடிகர் அவர் மிகவும் அடக்கம் ஆனவர். அவரிடம் கற்றுக் கொள்ள வேண்டிய விஷயங்கள் ஏராளமாக இருக்கின்றது என்று நடிகர் ஷாருக் கான் வெளிப்படையாக அதில் தெரிவித்துள்ளார்…

 

Comments are closed.