பல ஆண்டுக்குப் பிறகு சினிமாவில் ரி ரெண்ட்ரி கொடுக்கும் நடிகை..!! ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை கலப்பும் தகவல்..!!

தென்னிந்திய சினிமாவில் தற்போது வரை தவிர்க்க முடியாத ஒரு நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை நயன்தாரா. இவரது நடிப்பில் ஏராளமான திரைப்படங்கள் வெளியாகி உள்ளது.

 

சமீபத்தில் இவர் இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டுள்ளார். தற்பொழுது நடிகை நயன்தாரா ஒரு திரைப்படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். அந்த படத்தின் பெயர் டெஸ்ட். இந்த திரைப்படத்தை ஒய் நாட் ஸ்டூடியோ

 

தயாரிப்பாளர் சசிகாந்த் இந்த திரைப்படத்தை தயாரிக்கின்றார். மேலும், இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் மாதவன் மட்டும் சித்தார்த் உள்ளிட்ட பல முக்கிய பிரபலங்கள் நடித்து வருகின்றார்கள்.

 

இப்படி ஒரு நிலையில் முக்கியமான கதாபாத்திரத்தில் தற்பொழுது பிரபல நடிகை ஒருவர் ஒப்பந்தமாகியுள்ளார். அது வேறு யாருக்கும் கிடையாது நடிகை மீரா ஜாஸ்மின் தான். இந்த படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

 

மேலும், இவர் சண்டக்கோழி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருந்த அதன் பிறகு பல ஆண்டுகள் எந்த ஒரு திரைப்படத்தின் நடிக்காமல் இருக்கும் நிலையில் தற்பொழுது இந்த படத்தில் மூலம் ரீ இன்றி கொடுக்க இருக்கின்றார்…

 

Comments are closed.