ஒரு படம் தான் ஹிட்.. அதற்குள் பல கோடி ரூபாய் சம்பளத்தை உயர்த்திய நடிகர்..!! தப்பி ஓடிய தயாரிப்பாளர்..!!

கடந்த, சில ஆண்டுகளாக சின்னத்திரை நிகழ்ச்சிகள் மூலம் ஒரு சிலர் பிரபலமாகி அவர்கள் வெள்ளித்திரைக்குள் வந்து தனம் என்ற ஒரு அங்கீகாரத்தை பலரும் பிடித்துக் கொண்டிருக்கின்றார்கள். அப்படி ஒரு நிலையில் ஆரம்பத்தில் தொகுப்பாளராக இருந்து

 

அதன் பிறகு சின்னத்திரை நிகழ்ச்சியில் சீரியல் நடித்து அதன் பிறகு இன்று தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் ஒரு நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் கவின் என்பவர். இப்பொழுது நடிப்பு

 

சமீபத்தில் வெளிவந்த டாடா திரைப்படம் மெகா ஹிட் படமாக அமைந்துள்ளது. மேலும், இந்த திரைப்படத்தின் மூலம் நடிகர் கவி மிகவும் சந்தோசமாக இருந்து வருகின்றார். இவரும் நடிகர் சிவகார்த்திகேயன் போன்று ஆகவேண்டும் என்று திட்டம் போட்டு வருகின்றார்.

 

அதன் காரணமாகவே இவர் பெரிய இசையமைப்பாளர் பெரிய நடிகை என்று கமிட்டாக முயற்சி செய்து வருகின்றார். மேலும், நடிகர்கள் வைத்து ஒரு திரைப்படத்தை எடுப்பதற்காக பிரபல தயாரிப்பு நிறுவனம் அவருக்கு ஒரு கோடி ரூபாய் சம்பளம் பேசியுள்ளார்கள்.

 

திடீரென்று டாடா திரைப்படத்தில் வெற்றியை தொடர்ந்து நடிகர் கவின் தனது சம்பளத்தை இரண்டு கோடியாக கேட்டுள்ளார். இதனை கேட்டவுடன் தயாரிப்பாளர் சற்று அதிர்ச்சியாக உள்ளார்கள். முடியவே முடியாது என்று சொல்லி மறுத்துவிட்டார்கள்…

 

 

Comments are closed.