நான் சினிமாவை விட்டு போக முதல் காரணமே இந்த நடிகர் தான்.? இப்படி எல்லாம் எனக்கு தொல்லை கொடுத்தார்.?

சினிமாவில் ஒரு காலகட்டத்தில் பிரபல நடிகையாகவோ பிரபல நடிகர்களாக வலம் வந்து கொண்டிருந்தவர்கள் ஒரு சமயத்தில் பெரிதான வாய்ப்புகள் எதுவும் கிடைக்காமல் பலரும் சினிமா விட்டு விலகி விடுகின்றார்கள்.

 

ஒரு சிலர் சினிமாவில் இருந்து விலகி சின்னத்திரை பக்கம் சென்று விடுகின்றார்கள். இப்படி ஒரு நிலையில் 90களில் பலரின் கவர்ந்த ஒரு நடிகையாக திகழ்ந்து வந்தவர் தான் நடிகை ரஞ்சிதா. இவருக்கு பல நடிகருடன் சேர்ந்து நடிக்கும் வாய்ப்பு அந்த காலகட்டத்தில் கிடைத்தது.

 

அதனை சரியாக பயன்படுத்திக் கொண்டு தனக்கென்று ஒரு அங்கீக ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தி இருந்தார். இதனைத் தொடர்ந்து இவர் கிளாமரான பாடல்கள் வந்தாலும் அதில் தயங்காமல் நடித்து வந்துள்ளார்.

 

அதன் பிறகு இவர் நாடோடி தென்றல் என்ற திரைப்படத்தின் மூலமாகத்தான் சினிமாவுக்கு அறிமுகமாகியுள்ளார். இந்த திரைப்படத்தை பிரபல இயக்குனர் பாரதிராஜா இயக்கத்தில் உருவாக்கப்பட்டது. மேலும், அந்த அந்த சமயத்தில் தமிழ் சினிமாவில் பிரபலமாக இருந்த நடிகர் தான் அர்ஜுன் அவர் தனக்கு உடல் ரீதியாக

 

பல தொல்லைகள் கொடுத்து வந்ததாக தெரிவித்துள்ளார். அதன் காரணமாகத்தான் வேறு வழியில்லாமல் நான் சினிமாவை விட்டு விலகி உள்ளேன் என்று அர்ஜுன் மீது குற்றம் சுமத்தி வந்துள்ளார். இதனை பிரபல நடிகரும் பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன் முற்றிலும் மருத்துள்ளார்…

 

Comments are closed.