நடிகர் மிர்ச்சி சிவாவின் மனைவியை பார்த்துள்ளீர்களா.? முதல் முறையாக திருமண புகைப்படத்தை வெளியிட்ட நடிகர்..!!

1,135

தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் சிறிய நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் தொகுப்பாளர்களாகவோ அல்லது ரேடியோ ஜாக்கியாகவோ வேலை செய்தவர்கள் கூட ஒரு சமயத்தில் நடிகர்களாக மாறியுள்ளார்கள். அந்த வகையில் நடிகர் சிவா என்பவரும் ஒருவர்.

 

இவர் ஆரம்பத்தில் தோல்வி என்ற திரைப்படத்தில் சின்ன சின்ன கதாபாத்திரத்தில் நடித்து வந்துள்ளார். அதன் பிறகு இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் அறிமுகமான பெரும்பாலான திரைப்படத்தில் இவர் நடித்துள்ளார்.

 

அந்த வகையில் சென்னை 628 திரைப்படத்தில் நடித்த உள்ளார். அதனை தொடர்ந்து ஏராளமான திரைப்படத்தில் இவர் நடித்து வந்துள்ளார். இந்த திரைப்படம் மூலம் தான் அவருக்கு மக்கள் மத்தியில் நல்ல ஒரு வரவேற்பு கொடுத்தது.

 

இவர் ஆரம்பத்தில் ரேடியோ ஜாக்கி வேலையை செய்து வந்துள்ளார். அந்த திரைப்படத்தை தொடர்ந்து சரோஜா என்ற திரைப்படத்தில் நடித்து வந்துள்ளார். இவர் தமிழ் சினிமாவில் வெளியாகும் திரைப்படத்தை தமிழ் படம் என்று வைத்து

 

பல திரைப்படத்தின் கதையை காமெடியாக இவரது படத்தில் வைத்து எடுத்து உள்ளார்கள். இதனைத் தொடர்ந்து சினிமாவில் பிரபலங்களாக இருப்பவர்கள் தங்களுடைய சிறு வயது புகைப்படம் அல்லது குடும்ப புகைப்படமோ இணையத்தில் வெளியிடுவார்கள். அந்த வகையில் இவரது திருமண புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

 

இவர் 2012 ஆம் ஆண்டு பிரியா என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். மேலும், அவர் திருமணம் செய்து கொண்ட பெண் நடிகர் ராஜ்ஜியத்தின் மனைவி ஷாலினியின் உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி ஒரு நிலையில் அவரது திருமண புகைப்படம் முதல்முறையாக வெளியாகி உள்ளது…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.