ஐந்து ரூபாய் மட்டும் வாங்கிக் கொண்டு படத்தில் நடித்த ரஜினி..!! அதுவும் பாரதிராஜா படமா.?

நடிகர் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வளம் வந்து கொண்டிருப்பவர். இவரது நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் தான் ஜெயிலர். இந்த திரைப்படத்தை இயக்குனர் நெல்சன் திலிப் குமார் இயக்கி வருகின்றார்.

 

மேலும், நடிகர் ரஜினியின் திரை வாழ்க்கையில் முக்கியமான ஒரு கதாபாத்திரம் என்றால் அது பரட்டை இந்த கதாபாத்திரம் மக்கள் மத்தியில் மாபெரும் பிரபலத்தை ரஜினிக்கு உருவாக்கி கொடுத்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும். அப்படிப்பட்ட கதாபாத்திரத்தில்

 

நடிகர் ரஜினி நடிக்க வைத்தார் பாரதிராஜா இவருடைய இயக்கத்தில் 16 வயதினிலே திரைப்படத்தில் பிறகு ரஜினி நடித்த திரைப்படம் தான் கொடி பறக்குது. இந்த திரைப்படத்தின் முதல் முதலில் வேறொரு இயக்குநர் தான் இயக்க இருந்தது. ஆனால், இந்த திரைப்படத்தை பாரதிராஜா

 

இயக்கியனா மட்டும்தான் நான் அடிப்பேன் என்று ரஜினிகாந்த் கூறியுள்ளார். அதன் காரணமாக இயக்குனர் வாயிலாகவும் இயக்க ஒப்புக்கொண்டார். மேலும், ரஜினியிடம் நீ கேட்கும் 30 லட்சம் சம்பளத்தை என்னால் கொடுக்க முடியுமா என்று தெரியவில்லை என்று

 

இயக்குனர் பாரதிராஜா கேட்டுள்ளார். அதற்கு ரஜினிகாந்த் பாரதிராஜாவின் சட்டையில் ஐந்து ரூபாய் மட்டும் எடுத்துக் கொண்டு இதுவே போதும் மீதி பணத்தை படைத்து முடித்துவிட்டு நான் வாங்கிக் கொள்கின்றேன் என்று கூறியுள்ளார். அந்த படம் முடிந்த பிறகு 30 லட்சத்தை கொண்டு சென்று

 

ரஜினியிடம் கொடுத்துள்ளார். அப்பொழுது வெறும் 20 லட்சம் மட்டும் எடுத்துக் கொண்டு மீதி 10 லட்சத்தை இயக்குனர் பாரதிராஜாவிடமே திருப்பி கொடுத்து விட்டதாக சமீபத்தில் கொடுத்த ஒரு பேட்டியில் இயக்குனர் பாரதிராஜா தெரிவித்துள்ளார்…

 

Comments are closed.