உனக்கே இதெல்லாம் கேவலமாக தெரியலையா.? சிவாவை வறுத்தெடுக்கும் பிரபலங்கள்..!! அப்படி அவர் என்னதான் செய்துவிட்டார்.?

170

சின்னத்திரையில் ஆரம்பத்தில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் தொகுப்பாளராக இருந்து அதன் பிறகு தனது திறமையின் மூலம் இன்று தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் என்ற அந்தஸ்தை பிடித்தவர் தான் நடிகர் சிவகார்த்திகேயன் என்பவர்.

 

இவர் தற்பொழுது சமீபத்தில் இவரது நடிப்பில் வெளிவந்த பிரின்ஸ் திரைப்படம் பெரிய ஒரு தோல்வி திரைப்படமாக அமைந்துள்ளது. இவருடைய ஆரம்ப காலகட்டத்தில் இவரை வைத்து எடுத்த பட

 

தயாரிப்பாளர்கள் கஷ்டம் தான் அடைந்துள்ளார்கள். தற்பொழுது அவர்களுக்கு ஒரு வழி காட்டாமல் தெலுங்கு சினிமா பக்கம் சென்று கொண்டு இருக்கின்றார். அந்த வகையில் தெலுங்கு சினிமாவில்

 

இயக்குனர், தயாரிப்பாளர் என்று அவர்களுக்கு அதிகமான வாய்ப்பு கொடுத்து வருகின்றார். மேலும், இவர் தமிழ் சினிமாவில் இருக்கும் தயாரிப்பாளர்கள் இயக்குனர்களை மறந்து விட்டார் என்று பலரும் இவர் மீது கோபத்தை வெளிப்படுத்தி வருகின்றார்கள்.

 

தமிழ் சினிமா தான் உங்களை வளத்து விட்டது. அதனை முதலில் காப்பாற்றுங்கள். அதன் பிறகு மற்ற மொழிக்கு போகலாம் என்று வெளிப்படையாக ஒரு சில தயாரிப்பாளர்கள் சிவகார்த்திகேயனை தாக்கும் விதத்தில் பேசி உள்ளார்கள்…

 

Comments are closed.