என் கணவர் பார்த்திபனுடன் சேர்ந்து வாழனும்னு ஆசையா இருக்கு.? மனம் திறந்து கண்ணீர் விட்டு பேசிய நடிகை சீதா..!!

தென்னிந்திய சினிமாவில் ஒரு காலகட்டத்தில் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தவர் தான் நடிகை சீதா. இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் போன்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இவர் 1985 ஆம் ஆண்டு தனது திரைப்படத்தை தொடங்கிய 6 ஆண்டுகள் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருந்த மேலும், இவர் புதிய பாதை என்ற படத்தின் மூலம் இயக்குனரும் நடிகருமான பார்த்திபனை

 

இருவரும் சேர்ந்து காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார்கள். மேலும், திருமணத்திற்கு பிறகு இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருக்கிறார்கள். அதன் பிறகு ஒரு ஆண் குழந்தையை தட்டெடுத்து வளத்தி வருகின்றார்.

 

அதன் பிறகு இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்து விட்டார்கள். தற்பொழுது நடிகை சீதா சொன்னது அம்மாவுடன் அவரது வீட்டில் வாழ்ந்து வருகின்றார். இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில்

 

நடிகை சீதாவின் மகளின் திருமணம் நடந்துள்ளது. அப்பொழுது பார்த்திபன் அங்கு வந்துள்ளார். அப்பொழுது மீண்டும் நான் பார்த்தவுடன் சேர்ந்து வாழ விருப்பப்படுகின்றேன் என்று தெரிவித்ததாக பல தகவல்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது…

 

Comments are closed.