90களில் கொடி கட்டி பறந்த அம்மன் பட வில்லனா இது.? கடைசி காலகட்டத்தில் எப்படி இருக்கின்றார் பாருங்கள்.?

சினிமாவில் ஒரு காலகட்டத்தில் பிரபலமாக கொடிகட்டி பறந்தவர்கள் தற்பொழுது என்ன மாணவர்கள் என்று கூட தெரியாமல் போய்விடுகின்றது. இப்படி ஒரு நிலையில் 90களில் மிகவும் பிரபலமாக கூடிய திரைப்படம் தான் அம்மன்.

 

இந்த திரைப்படம் முதலில் தெலுங்கில் தான் வெளியானது அதன் பிறகு தமிழில் டப் செய்யப்பட்டு வெளிவந்து மாபெரும் ஹிட் படமாக கொடுத்துள்ளது. மேலும், இந்த திரைப்படம் 90களில் பல ரசிகர்களுக்கு பிடித்த படமாக இருந்து வந்துள்ளது.

 

மேலும், இந்த திரைப்படத்தில் ரம்யா கிருஷ்ணன் சுமையான சௌந்தர்யா என அனைத்து கதாபாத்திரம் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். இப்படி ஒரு நிலையில் இந்த திரைப்படத்தில் மந்திரவாதியாக முரட்டுத்தனமான வில்லன் ஒருவர் நடித்திருப்பார்.

 

அவருக்கு என்று ஒரு தனி ரசிகர் கூட்டமை இருந்து வந்துள்ளது. அவருடைய பெயர் ராமி ரெட்டி. இவர் தெலுங்கு, கன்னடம், மலையாளம், தமிழ், ஹிந்தி  போன்ற பலமொழி திரைப்படத்தில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வந்துள்ளார்.

 

இப்படி இருக்கும் நிலையில் இவர் தன்னுடைய 52 வயதில் நுரையீரல் மற்றும் சிறுநீரக பாதிப்பால் உயிரிழந்துள்ளார். மேலும் கடைசி நாட்களில் அவர் எலும்பும் தோலுமாக இருக்குமான புகைப்படத்தை தற்பொழுது இணையத்தில் வெளியிட்டவுடன் பல ரசிகர்கள் கலங்கி வருகின்றார்கள்…

 

Comments are closed.