காதலர் தினம் பட நடிகை சோனாலியை ஞாபகம் இருக்கா.? 48 வயதிலும் இளம் நடிகைகளுக்கு போட்டியாக புகைப்படத்தை வெளியிட்ட நடிகை..!!

126

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு இயக்குனராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் மணிரத்னம். இவரது இயக்கத்தில் ஏராளமான திரைப்படங்கள் வெளிவந்து மக்கள் மத்தியில் தனக்கென்று ஒரு ஆணையாளத்தை இவர் ஏற்படுத்திக் கொண்டார்.

 

மேலும், இவரது இயக்கத்தில் 1995 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் தான் பம்பாய். இந்த திரைப்படத்தில் அம்மா அம்மா என்ற பாடலுக்கு நடனமாடி தமிழ் சினிமாவில் நடிகையாக வலம் வர தொடங்கியவர் தான் சோனாலி பிந்த்ரே.

 

இவர் தமிழ் சினிமாவில் காதலர் தினம், கண்ணோடு காண்பதெல்லாம் போன்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் சில மாதங்களுக்கு முன்பாக புற்று நோய்கள் பாதிக்கப்பட்டு வந்துள்ளார்.

 

தற்பொழுது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தற்பொழுது உடல்நலம் குணமாகி உள்ளது. தற்பொழுது அவரது நண்பர்களும் உறவினர்களும் அடிக்கடி நேரில் சென்று அவரை பார்த்து ஆறுதல் கூறி வந்துள்ளார்கள்.

 

மேலும், புற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்த நேரத்தில் அவர் தலையில் உள்ள முடி எல்லாம் எடுத்து. அதன் பிறகு தனது தோழிகளுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும் சமீபத்தில் வெளியிட்டிருந்தார். அதில் பார்ப்பதற்கு அடையாளம் தெரியாதவருக்கு ஆகிவிட்டீர்கள் என்று பலரும் கூறி வந்துள்ளார்கள்.

 

இன்றைய நிலையில் அவருக்கு 48 வயது ஆகின்றது. அதனை தொடர்ந்து சமீபத்தில் அவர்கள் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது. அந்த புகைப்படம் தான் தற்போது ரசிகர் மத்தியில் வைரலாகி வருகின்றது. அந்தப் புகைப்படத்தை தற்பொழுது நீங்களும் பாருங்கள்…

 

Comments are closed.