விஜயகாந்தின் திருமண புகைப்படத்தை பார்த்துள்ளீர்களா.? அழகிய ஜோடியின் புகைப்படம் உள்ளே..!!

நடிகர் விஜயகாந்த் என்பவர் ஒரு சிறந்த திரைப்பட நடிகர் மட்டுமல்லாமல் தேசிய முற்போக்கு திராவிட கழக கட்சியின் நிர்வாக தலைவராகவும் பொதுச் செயலாளராகவும் திகழ்ந்து வருகின்றார்.

 

இவர் சிறுவயதிலிருந்த சினிமாவின் மீது இருந்த ஆர்வத்தால் படிப்பில் கவனம் செலுத்தாமல் வந்துள்ளார் அந்த வகையில் 1978 ஆம் ஆண்டு தமிழ் திரைப்படத்தில் நடிக்க தொடங்கியுள்ளார் அதன் பிறகு தமிழ் சினிமாவில்

 

முன்னணி நடிகராக ஒரு காலகட்டத்தில் வலம் வந்து கொண்டிருந்தார் இவர் கிட்டத்தட்ட 156 படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது மேலும் 1991 ஆம் ஆண்டு இவரது நடிப்பில் வெளிவந்த கேப்டன் பிரபாகரன் என்ற திரைப்படம் நூறாவது படமாக

 

வெளிவந்து வெற்றி படமாக அமைந்துள்ளது அந்தப் படத்துக்கு பிறகு தான் கேப்டன் விஜயகாந்த் என்று பலராலும் அழைக்கப்பட்டு வந்துள்ளார் இதனை தொடர்ந்து இவர் 1990 ஆம் ஆண்டு பிரேமலதா என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ள இருளுக்கு

 

தற்பொழுது பிரபாகரன் மற்றும் சண்முக பாண்டியன் இன்று இரண்டு மகன்கள் இருக்கின்றார் இப்படி ஒரு நிலையில் முதன்முறையாக விஜயகாந்தின் திருமண புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது அதனை பார்த்து ரசிகர்கள் இணையதளத்தில் அதனை வைரலாகி வருகின்றார்கள்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.