ஆர் ஜே பாலாஜியின் மனைவியை பார்த்துள்ளீர்களா.? முதன்முறையாக வெளியிட்ட குடும்ப புகைப்படம்..!!

ஆரம்பத்தில் வீடியோ ஜாக்கியாக தனது பயணத்தை ஆரம்பித்து அதன் பிறகு தொகுப்பாளர் நகைச்சுவையினுடைய இயக்குனர் என்று பல திறமைகளை கொண்டு தமிழ் சினிமாவில் பிரபலமாக இருப்பவர் தான் ஆர் ஜே பாலாஜி என்பவர்.

 

இவர் ஆரம்பத்தில் ஹலோ கோயம்புத்தூர் என்ற பெயரில் ஆர்.ஜே ஆக தொகுத்து வழங்கி வந்துள்ளார் கிட்டத்தட்ட 7 ஆண்டுகள் கழித்து மீண்டும் சென்னை வந்துள்ளார். அதன் பிறகு கிராஸ் டாக் தொகுத்து

 

அதன் பிறகு ஏராளமான ரசிகர்களை கவர்ந்து வந்துள்ளார். ஆரம்பத்தில் அவருக்கு பெரிதாக எந்த ஒரு வாய்ப்பும் கிடைக்காமல் இருந்து பிறகு அதன் பிறகு தனக்கென்று ஒரு அடையாளத்தை இவர் ஏற்படுத்திக் கொண்டுள்ளார்.

 

இவர் ஆரம்பத்தில் காமெடியனாகவோ குணசித்திர நடிகை ஆரம்பித்து அதன் பிறகு இன்று ஒரு நடிகராகவும் தமிழ் சினிமாவில் திகழ்ந்து வருகின்றார். அது மட்டும் அல்லாமல் ஒரு சிறந்த இயக்குனராகவும், தமிழ் சினிமாவில் இருக்கின்றார். இப்படி உன் நிலையில் சமீப காலமாக சினிமா பிரபலங்கள்

 

தங்களுடைய சிறு வயது புகைப்படமும் அல்லது குடும்ப புகைப்படமா இணையத்தில் வெளியிடுவார்கள். அந்த வகையில் ஆர்.ஜேபாலாஜியும் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் எடுத்துக் கொண்ட சமீப கால புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் தான் தற்பொழுது இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.