விஜய்க்கும் எனக்கும் இடையே இதுதான் பிரச்சனை.? வெளிப்படையாக சொன்ன உதயநிதி..!!

186

தமிழ் சினிமா உலகில் தவிர்க்க முடியாத ஒரு முன்னணி நடிகராக இன்றுவரை பல வெற்றி படங்களை கொடுத்து வந்தவர் தான் நடிகர் விஜய் என்பவர். இவர் சமீபத்தில் தெலுங்கு இயக்குனர் வம்ச இயக்கத்தில் வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் என்ற திரைப்படம் வெளிவந்து

 

பெரிய அளவு வரவேற்பு பெறாமல் ஓரளவுக்கு நல்ல வெற்றியை கொடுத்துள்ளது. அவரைப் போன்று தமிழ் சினிமாவில் இன்று பிரபல நடிகராக இருப்பவர் தான் உதயநிதி ஸ்டாலின் என்பவர்.

 

இவர் சமீபத்தில் விஜய் பற்றி ஒரு சில தகவல்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். அது என்னவென்றால் எனக்கும் விஜய்க்கும் இடையே சின்ன மனசு கசப்பு ஏற்பட்டுள்ளது. அது என்னவென்றால்

 

நானும் நடிகர் நல்ல ஒரு நண்பர்களாக தான் இருந்து வந்துள்ளோம். சமீபத்தில் அவரிடம் என்னைப் பற்றியும் என்னிடம் அவரைப் பற்றியும் ஒரு சில விஷயங்கள் ஒரு சிலர் சொல்லிக் கொண்டிருந்தார்கள். அதன் காரணமாகத்தான் சில மனக்கசப்பு உருவாகி விட்டதாக

 

உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அதனால் நான் ஒரு நாள் நடிகர் விஜய் நேரில் சந்தித்து நடந்ததை பற்றி விஜயிடம் பேசி பகிர்ந்து கொண்டு உள்ளேன். அதன் பிறகு மீண்டும் நாங்கள் நான் நண்பர்களாக ஆகிவிட்டோம் என்று அவர் தெரிவித்துள்ளார்…

 

Comments are closed.