நயன்தாராவை ஓரம் கட்ட திரிஷா எடுத்த அதிரடி முடிவு.? நானும் இதை செய்தால் என் வாழ்க்கை வீணாகிவிடும்..!! சரியான நேரத்தில் முடிவெடுத்த திரிஷா..!!

5,137

தென்னிந்திய சினிமாவில் டாப் நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை நயன்தாரா. அதே சமயத்தில் இவருக்கு ஈடாக வலம் வந்து கொண்டிருந்தவர் நடிகை திரிஷா. ஒரு சமயத்தில் இவருக்கு சரியான பட வாய்ப்பு கிடைக்காமல் சினிமா விட்டு விலகும் நிலைக்கு கூட சென்றிருந்தார்.

 

அந்த சமயத்தில் சரியாக பயன்படுத்திக் கொண்டு நடிக்க நயன்தாராவும் முன்னணி நடிகை என்று அந்தஸ்தை பிடித்து விட்டார். இன்று வரை நடிகை நயன்தாராவின் இடத்தை பிடிக்க முடியாமல் பல நடிகைகள் போராடி வருகின்றார்கள்.

 

அதே சமயத்தில் திருமணம் செய்து கொண்டு செட்டிலாகி விடலாம் என்று நினைத்துக் கொண்டிருந்த நடிகை திரிஷா பிரபல தொழிலதிபருடன் நிச்சயதார்த்தம் நடந்து. அதன் பிறகு சில நாட்களில் கருத்து வேறுபாடு காரணமாக திருமணம் நடக்காமல் போய்விட்டது.

 

அதன் பிறகு இருந்த கொஞ்சம் மார்க்கெட் அவருக்கும் முழுதாக முடிந்து விட்டது .அதன் பிறகு மீண்டும் 96 என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் ரீஎன்ட்ரி கொடுத்துள்ளார். அதன் பிறகு அடுத்தடுத்து நல்ல ஒரு திரைப்படத்தை தேர்ந்தெடுத்து நடித்து வந்துள்ளார்.

 

அதே சமயத்தில் நடிகை நயன்தாராவும் இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டு அடுத்ததாக நடித்த மூன்று திரைப்படங்களும் பெரிய அளவு வெற்றி படங்களாக கொடுக்கவில்லை.

 

அதன் அடிப்படையில் நடிகை திரிஷாவுக்கு குந்தவை என்ற கதாபாத்திரம் பெரிய அளவு வரவேற்பு கொடுத்து வருகின்றது மக்கள் மத்தியில் அதன் காரணமாக தற்பொழுது நடிகை நயன்தாராவை ஓரம் கட்டி விட்டு

 

அதன் பிறகு தான் திருமணம் செய்து கொள்வேன் என்று தற்போது முடிவெடுத்து இருப்பதாக சில தகவல்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. இந்த வாய்ப்பை நடிகை த்ரிஷாவும் சரியாக பயன்படுத்திக் கொண்டு தமிழ் சினிமாவில் இருந்து வருகின்றார்…

 

Comments are closed.