சாகவில்லை நான் இன்னும்.. உயிருடன் தான் இருக்கின்றேன்.? எல்லாம் வதந்திகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்த நடிகர்..!! கண்கலங்கிய தருணம்..

1,975

சினிமாவில் பிரபலங்களாக இருப்பவர்கள் போன்று சின்னத்திரையிலும் ஒரு சிலர் மிக பிரபலமாகி கொண்டிருக்கின்றார்கள். அந்த வகையில் தமிழ் தொலைக்காட்சியில் பிரபல சீரியல் மற்றும் படங்களில் நடித்து வந்தவர் தான் நடிகர் வேணு அரவிந்த் என்பவர்.

 

இவர் கடந்த, சில மாதங்களாக உடல் நலக் குறைவின் காரணமாக சிகிச்சை பெற்று வந்துள்ளார். அப்படி ஒரு இருக்கும் நிலையில் இவர் கோவமா இருக்கும் சென்றுள்ளார் என்று சில தகவல்கள் வெளியானது.

 

இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் கலந்து கொண்டு பேசிய யூடியுப் சேனல் ஒன்றில் வெளிப்படையாக தெரிவித்துள்ளார். அது என்னவென்றால் நான் இன்று வரை உயிருடன் தான் இருந்து வருகின்றேன். மேலும், நான் சந்தோசமாக தான் இருக்கின்றேன் எனக்கு ஏற்பட்டது

 

பெரிய பிரச்சனை இல்லை. தலையில் சின்ன சிக்கல் ஏற்பட்டது. அதுவும் தற்பொழுது நீங்கி விட்டது நான் நலமுடன் தான் இருந்து வருகின்றேன். நான் ஒரு நாள் என்னுடைய காரில் அமர்ந்திருக்கும் பொழுது ஒரு பெண் என்னை பார்த்து திட்டுவிட்டு

 

மண்ணை தூக்கி எறிந்து காரில் போட்டு விட்டுப் போனார். அந்த சம்பவம் என்னால் இன்று வரை மறக்க முடியவில்லை. நான் அந்த கதாபாத்திரத்திற்காக தான் சீரியலில் அப்படி வில்லத்தனமாக நடத்துள்ளேன்.

 

ஆனால், நிஜ வாழ்க்கையில் நானும் ஒரு சராசரி மனிதன் போன்று தான் இருந்து வருகின்றேன். ஆனால், அதை யாரும் புரிந்து கொள்ள மாட்டிக்கின்றார்கள் என்ற வருத்தத்துடன் அவர் அந்த பேட்டியில் பல விஷயத்தை தெரிவித்துள்ளார்…

 

Comments are closed.