ரோட்ல நிக்கிற அளவுக்கு மனோபாலா கேவலமானவர் இல்லை.? இளையராஜாவின் ஆணவத்தை அடக்கிய பிரபலம்..!!

1,312

தமிழ் சினிமாவில் இசைஞானி என்பவர் பல ஆயிரக்கணக்கான பாடல்களை கொடுத்து ரசிகர்களை கவர்ந்துள்ளார். சமீபத்தில் இயக்குனரும் நகைச்சுவை நடிகருமான மனோபாலா என்பவர் மரணத்திற்கு

 

பல நட்சத்திரங்கள் இரங்கல் தெரிவித்து வந்துள்ளார்கள். அதன் அடிப்படையில் இளையராஜாவும் தனது பங்கிற்கான இரங்கல் தெரிவித்துள்ளார். அப்பொழுது எல்லா காலத்திலும் என்னை சந்தித்து வருபவர் மனோபாலா.

 

என்னுடைய கார் கோடம்பாக்கம் பாலத்தை தாண்டும் போது அங்கு என்னை பார்ப்பதற்கு நின்று கொண்டிருப்பார். இது குறித்து பேசிய பிரபல தயாரிப்பாளர் கே ராஜன் இளையராஜாவின் முகத்திரையை கிழித்துள்ளார்.

 

கோடம்பாக்கம் பாலத்தின் மேல் என்று இளையராஜாவுக்காக காத்திருக்க வேண்டிய அவசியமே மனோபாலாவிற்கு கிடையாது. மேலும், இவர் இயக்குனர் பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக பணியாற்றியுள்ளார். மேலும், சொந்தமாக பல திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

 

இப்படி இருக்கும் நிலையில் இளையராஜா காருக்காக பல மணி நேரம் பாலத்தின் மேல் மனோபாலா நின்று நேரத்தை வீணாக்கி இருக்க மாட்டார். மேலும், அவர் எல்லாரிடமும் சகஜமாக பழகக் கூடியவர். மேலும், இளையராஜாவின் வாய்க்கு வந்தபடி எல்லாம் பேச வேண்டாம் என்று விமர்சித்து பேசியுள்ளார் கே ராஜன்…

 

Comments are closed.