என்னது, லெஜன்ட் சரவணன் இந்தப் பிரபல இயக்குனவுடன் இணைய போகிறாரா.? இதனை சற்றும் எதிர்பார்க்காத ரசிகர்கள்..!! இயக்குனரே வெளியிட்ட தகவல் உள்ளே..!!

கடந்த, சில ஆண்டுகளாக சின்ன சின்ன வீடியோக்களில் நடித்து அவர்கள் பெரிய அளவு பிரபலங்கள் ஆகி விடுகின்றார்கள். அப்படி உன் நிலையில் துணி கடை விளம்பரத்தில் ஆரம்பத்தில் நடித்துக் கொண்டு தற்போது ஒரு நடிகராகவே தமிழ் சினிமாவில் அறிமுகமாகி இருப்பவர்தான் லெஜெண்ட் சரவணா என்பவர்.

 

இவர் தி லெஜெண்ட் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திரைப்படம் பெரிய அளவில் வரவேற்பு பெரும் என்று ஏராளமாக செலவு செய்து எடுக்கப்பட்ட படம் படும் தோல்வியை சந்தித்துள்ளது.

 

இப்படி ஒரு நிலையில் அடுத்தபடியாக என்ன படம் நடிப்பார் என்று ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டு இருந்த நிலையில் திடீரென்று இயக்குனர் செல்வராகவன் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் தான் அடுத்ததாக நடிக்க இருக்கும் படத்தை பற்றி வெளிப்படையாக பேசியுள்ளார்.

 

அந்த வகையில் தெலுங்கு நடிகர் சுனில் மற்றும் யோகி பாபு உடன் அடுத்த திரைப்படத்தில் நடிக்க போவதாக செல்வராகவன் வெளியிட்டுள்ளார். அந்த பதிவிற்கு லெஜென்ட் சரவணன் ட்விட் செய்துள்ளார்.

 

இதை அறிந்த ரசிகர்கள் இந்த திரைப்படத்தில் இவர்தான் கதாநாயகனாக நடிக்கப் போகின்றாரா என்று தற்பொழுது ரசிகர் மத்தியில் கேள்வியாக எழுப்பப்பட்டு வருகின்றது. ஆனால், இதற்கான எந்த ஒரு அதிகாரப்பூர்வமான அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை…

 

Comments are closed.