திருமணம் செய்து கொள்ளாமல் 14 வருடம் ஒரே வீட்டில்.? நடிகையின் வாழ்க்கையை சீரழித்த சரத்பாபு..!!

4,026

நடிகர் சரத்பாபு என்பவர் ஒரு காலகட்டத்தில் தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் போன்ற மொழிகளில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி தனக்கு என்று ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளார். அந்த வகையில் இவர் நடித்த முள்ளும் மலரும், நினைத்தாலே இனிக்கும், அண்ணாமலை

 

முத்து போன்ற திரைப்படங்கள் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்து வந்துள்ளார். இப்படி ஒரு நிலையில் இவர் கடந்த, சில மாதங்களாக உடல் நலம் சரி இல்லாத காரணத்தினால் சிகிச்சை பெற்று வருகின்றார்.

 

இப்படி நிலையில் சில தினங்களுக்கு முன்பாக இவர் உயிரிழந்து விட்டதாகவும் சமூக வலைதள பக்கத்தில் பல வதந்திகள் பரவிக் கொண்டிருந்தது. ஆனால், அவர் உயிருடன் தான் இருக்கின்றார். ஆனால், உடல்நிலை

 

மிகவும் மோசமாகிக் கொண்டிருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்ததாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளார்கள். இப்படி ஒரு நிலையில் நடிகர் சரத்பாபு சினிமாவிற்கு வந்த ஆரம்ப காலகட்டத்தில்

 

பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருந்த பொது நடிகை ரமா பிரபாவை காதலித்து வந்துள்ளார். அதன் காரணமாக இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளாமலே கிட்டத்தட்ட 14 ஆண்டுகள் ஒரே வீட்டில் அவருடன் ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளார்.

 

அதன் பிறகு பிரபாவின் சொத்துக்களை சரத்பாபு ஏமாற்றி விட்டதாக பல குற்றச்சாட்டுகள் வெளிவந்தது. இதனை தொடர்ந்து தற்போது நடிகை ரமா தனது தம்பியுடன் அவருடைய வீட்டில் வசித்து வருவதாக தெரிவித்துள்ளார்…

 

Comments are closed.