சூர்யாவுடன் இருக்கும் இந்த குழந்தை யாரென்று தெரிகிறதா.? இன்று தமிழ் சினிமாவையே கலக்கி வரும் பிரபலமே இவர்தான்..!!

2,179

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு நடிகராக இருப்பவர் தான் நடிகர் சூர்யா இவளது நடிப்பில் ஏராளமான திரைப்படங்கள் வெளிவந்து பலரையும் கவர்ந்து விடுகின்றார்கள். அந்த வகையில் தற்பொழுது

 

அவர்கள் குழந்தை பருவத்தில் எடுத்து கொள்ளும் புகைபடத்தை இணையத்தில் வெளிவிட்டு வருகின்றார்கள். இப்படி இருக்கும் நிலையில் சினிமாவில் பிரபலங்களாக இருப்பவர்கள். அந்த சமயத்தில் அவருடன் எடுத்துக் கொள்ளும் புகைப்படத்தை வெளியிடுவார்கள்.

 

அந்த வகையில் ஒரு பிரபலம் ஆரம்பத்தில் நடிகர் சூர்யாவுடன் எடுத்துக் கொண்ட குழந்தை பிறவு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அது வேறு யாரும் கிடையாது இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில்

 

தமிழில் வெளிவந்து 100 நாட்களுக்கு மேல் ஓடி சாதனை படைத்த லவ் டுடே திரைப்படத்தின் அவரது அக்காவாக நடித்து வந்த ரவீனா ரவி தான். இவர் ஒரு நடிகை மட்டுமல்லாமல் இருக்கும் முன்பாக ஒரு டப்பிங் கலைஞராகவும் பணியாற்றி வந்திருந்தார்.

 

அதாவது இவர் பல முன்னணி நட்சத்திரங்களுக்கு டப்பிங் கொடுத்து வந்துள்ளார். இவர் குழந்தை பருவத்தில் இருக்கும் பொழுது நடிகர் சூர்யாவுடன் நடித்துக் கொண்ட புகைப்படத்தை தான் தற்பொழுது இணையத்தில் வெளியிட்டுள்ளார்…

 

Comments are closed.