விஜய் டிவியின் பிரபலம் கனியின் குடும்பத்தை பார்த்துள்ளீர்களா.? இணையத்தை கலக்கி வரும் புகைப்படம் உள்ளே..!!

கடந்த, சில மாதங்களுக்கு முன்பாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் மூலம் மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்து டைட்டில் வின்னர் ஆனவர் தான் கனி என்பவர்.

 

இவர் பிரபல இயக்குனர் அகத்தியனின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்ச்சிக்கு பிறகு இவருக்கு ஏராளமான நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. மேலும், இவர் நடிகை விஜயலட்சுமியின் அக்கா என்பது குறிப்பிடத்தக்கது.

 

இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சமையல் நிகழ்ச்சி ஒன்றில் தொகுப்பாளியாக இணைந்துள்ளார். அந்த சமயத்தில் எடுக்கப்பட்ட வீடியோக்களும் புகைப்படங்களும் இணையத்தில் வெளியானது.

 

அதன்பிறகு இவர் இயக்குனர் திரு என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். அவர் சமர், நான் சிகப்பு மனிதன் ,தீராத விளையாட்டு பிள்ளை போன்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இப்படி ஒரு நிலையில் சினிமா மட்டும்

 

சின்னத்திரையில் பிரபலங்களாக ஆகிவிட்டால் அவர்கள் தங்களுடைய குடும்ப புகைப்படத்தை இணையத்தில் வெளியிடுவார்கள். அந்த வகையில் கனியும் தன்னுடைய கனவு மட்டும் குழந்தைகளும் நடந்து கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.