படிக்காதவன் படத்தில் சிறுவயது ரஜினியாக நடித்தவர் யார் தெரியுமா.? என்னது, இந்த நடிகரா.? பல ஆண்டுகளுக்குப் பிறகு வெளியிட்ட புகைப்படம் உள்ளே..!!

15,527

ஒரு காலகட்டத்தில் சினிமாவில் ஏராளமான குழந்தை நட்சத்திரங்கள் உருவாகிக்கொண்டிருந்தார்கள். அந்த வகையில் அவர்கள் அடுத்தடுத்து ஏராளமான திரைப்படத்தில் நடித்து அதன் பிறகு பெரியவர்கள் ஆனவுடன் அவர்களுக்கு கதாநாயகனாகவோ கதாநாயகியாகவும் நடிக்கும் வாய்ப்பு கூட கிடைத்து வருகின்றது.

 

ஒரு சில குழந்தை நடிகர்களுக்கு சரியான அங்கீகாரம் கிடைக்காததால் சினிமா விட்டு விலகி விடுகின்றார்கள். மேலும், கிட்டத்தட்ட 45 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வளம் வந்து கொண்டிருப்பவர் தான் ரஜினிகாந்த். இவரது நடிப்பில்

 

ஏராளமான திரைப்படங்கள் வெளியாகி உள்ளது. இவர் தற்பொழுது ஜெயிலர் என்ற திரைப்படத்தில் நடித்த வருகின்றார். இதனை தொடர்ந்து 1985 ஆம் ஆண்டு இயக்குனர் ராஜசேகர் அன்பு இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளிவந்த திரைப்படம் தான் படிக்காதவன்.

 

இந்த திரைப்படத்தில் சிறு வயது ரஜினியாக நடித்தவர் தான் சூரிய கிரன் என்பவர். இவர்கிட்டத்திட்ட தமிழ் சினிமாவில் 150-க்கும் மேற்பட்ட திரைப்படத்தில் நடித்துள்ளார். மேலும், குழந்தை நட்சத்திரமாக ஆரம்ப காலகட்டத்தில் நடித்து

 

அதன் பிறகு தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையான காவிரியின் வரை திருமணம் செய்து கொண்டு உள்ளார். இப்படி ஒரு நிலையில் இவரது புகைப்படம் தான் இணையத்தில் வைரலாகி வருகின்றது…

 

Comments are closed.