தாய், தந்தையின் புகைப்படத்தை வெளியீட்ட பிக் பாஸ் ‘ரைசா’, அழகிய புகைப்படம் இவங்களா என்று வாயை பிளக்கும் ரசிகர்கள்

முதன் முறையாக தனது தாய், தந்தையின் புகைப்படத்தை வெளியீட்ட பிக் பாஸ் ‘ரைசா’, அழகிய புகைப்படம் இதோ பிக் பாஸ்ஸிற்கு பிறகு தான் நடிகர் ஹரிஷ் கல்யாணுடன் இணைந்து பியார் பிரேமா காதல் எனும் படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்.
ஆனால் இதற்கும் உன் நடிகர் தனுஷ் நடித்து வெளிவந்த வேலையில்லா பட்டதாரி 2 படத்தில் காஜலுக்கு PA வாக நடித்திருந்தார்.

இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது புகைப்படங்கள் மற்றும் தனது வீடியோக்கள் சிலவற்றை தன் ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்ளவார்.

அந்த வகையில் தற்போது முதன் முறையாக தனது பெற்றோர்கள் திருமணமாகி எடுத்துக்கொண்ட முதல் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்

 

Comments are closed.