தந்தைக்கு ஷேவிங் செய்யும் காமெடி நடிகர்! வியப்பில் வாயடைத்து போன ரசிகர்கள்

உலகம் முழுவதும் கொரோனா நோய் பரவி வருகிறது. எனவே மக்கள் வீட்டில் முடங்கி இருக்கின்றனர்.வழக்கமாக செய்யம் செயல்கள் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறது.முக்கியமாக ஆண்களுக்கு இந்த முடி வெட்டும் பிரச்சினை பெரும் பிரச்சனையாய் மாறி இருக்கிறது.பல பிரபலங்களும் மீசை தாடி வளர்ந்த நிலையில் புகைப்படங்கள் வெளியிடுகின்றனர். இந்நிலையில் நடிங்கர் சதிஷ் செய்திருக்கும் ஒரு செயல் தற்போது வைரல் ஆகி வருகிறது.

தமிழில் 2010ஆம் ஆண்டு நடிகர் சிவா நடித்து வெளிவந்த தமிழ் படத்தின் மூலமாக நடிகராக அறிமுகமானவர் காமெடி நடிகர் சதீஸ்.இதன்பின் பல படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் தனக்கென்று தனி இடத்தை சம்பாதித்தார்.தளபதி விஜய், தனுஷ், விக்ரம், சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி, சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி வரை பல முன்னணி நட்சத்திரங்களோடு இணைந்து பணிபுரிந்துள்ளார் நடிகர் சதீஸ்.

இந்த நிலையில் அவரின் தந்தைக்கு அவரே ஷாவின் செய்து விடுகிறார். ஆரம்பத்தில் தாடி மீசை எல்லாம் வளர்ந்து சோகத்துடன் இருந்த அப்பா அதன் பின்பு ஹாண்டசம் ஹல்க்காக மாறுகிறார். குறித்த காட்சியை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

 

 

View this post on Instagram

 

🤓🤓🤓

A post shared by Sathish (@actorsathish) on

Comments are closed.