பழைய பாடல் மூலம் கொரோனா விழிப்புணர்வு! நடிகைகளையும் மிஞ்சிய இளம் பெண்ணின் டிக் டாக் காட்சி

சீனாவின் வுஹன் பகுதியில்தான் இந்த
கோ ரோனா வை ரஸ் தோன்றியுள்ளது. தற்போது உலகநாடுகள் முழுவதும் இந்த
வை ரஸ் பரவி வருகிறது. அருகில் உள்ள சில நாடுகளுக்கும் இந்த வை ரஸ் வேகமாக பரவி வருகிறது.மேலும் இது மீன் மார்கெட்டில் இருந்தும், சீன மக்கள் சாப்பிடும் பா ம்புகளில் அல்லது சிறு பு ழுக்களினாலும் பரவியிருக்கக்கூடும் என்று கூறப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில் கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பழைய பாடலுக்கு இளம் பெண் ஒருவர் டிக் டாக் செய்துள்ளார்.
பாண்டிசேரியைச் சேர்ந்தவர் லலிதாம்பிகை டிக் டாக் செயலியில் பழைய பாடல்களுக்கு எக்ஸ்பிரஷன் கொடுத்து வைரலானவர்.
அவருடைய கணக்கை ஏராளமானோர் பின்தொடர்கின்றனர்.

தற்போது கொரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ‘ரசிக்கும் சீமானே’ பாடலுக்கு வீட்டில் இருக்க வேண்டிய அவசியம் குறித்து வரிகளை மாற்றி விழிப்புணர்வு டிக்டாக் செய்துள்ளார்.இதனை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்

Comments are closed.