விஜய் டிவி பிரபலம் மணிமேகலையின் திருமண புகைப்படம்..!! இரண்டு முறை திருமணம் செய்து கொண்ட இவர்களது புகைப்படம் உள்ளே..!!

இந்த காலகட்டங்களில் பலரும் சினிமாவை எந்த அளவுக்கு விரும்பி பார்த்து வந்தார்களோ அதே அளவுக்கு டிவி நிகழ்ச்சிகளை விரும்பிப் பார்த்து வருகின்றார்கள். இதனைத் தொடர்ந்து அந்த டிவி நிகழ்ச்சிகளின் தொகுப்பாளராக இருக்கும் தொகுப்பாளருக்கு என்று

 

தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது. அந்த வகையில் வரும் பிரபல மானவர் தான் விஜே.மணிமேகலை என்பவர். சின்னத்திரை சினிமாவில் தொகுப்பாளராக அறிமுகமாகி தற்போது தனது சிறப்பான நடிப்பால் மக்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் தான் வி ஜே மணிமேகலை.

 

இவர் சன் டிவி, கே டிவி, சன் நி யூஸ், விஜய் டிவி போன்ற அனைத்து தொலைக்காட்சிகளும் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தனது ஆரம்ப காலத்தில் பிரபல விஜய் தொலைக்காட்சியில் நகைச்சுவை நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு மக்கள் மத்தியில்

 

மிகுந்த வரவேற்பை பெற்று இருந்தார். அதன் பிறகு தனது விடா முயற்சியால் தனது சிறப்பான நடிப்பை தனது தொகுப்பாளினி பணியையும் சிறப்புற செய்து பிரபல விஜய் தொலைக்காட்சியில் பணியாற்றத் தொடங்கினார். இதில் நடக்கும் ஒவ்வொரு ரியாலிட்டி நிகழ்ச்சிகளும்

 

சீரியல் தொடர்களிலும் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளன. இதனை தொடர்ந்து பிரபலங்களாக ஆகிவிட்டால் அவர்கள் உங்களுடைய குடும்ப புகைப்படத்தை இணையத்தில் வெளியிடுவார்கள். அந்த வகையில் மணிமேகலையும் தன்னுடைய திருமண புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.