நடிகர் விஜய் ஆண்டனியின் மனைவியை பார்த்துள்ளீர்களா.? முதன்முறையாக குடும்ப புகைப்படத்தை வெளியிட்ட நடிகர்..!!

635

தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் நடிகராக இல்லாமல் வேறொரு துறையிலிருந்து அவர்கள் இன்று பிரபல நடிகராக வலம் வந்து கொண்டிருக்கின்றார்கள். அந்த வகையில் நடிகர் விஜய் ஆண்டனி என்பவரும் ஒருவர்.

 

இவர் ஆரம்பத்தில் இசையமைப்பாளராக இருந்து அதன் பிறகு பின்னணி பாடகராக வலம் வந்து தற்போது நடிகர், திரைப்பட ஆசிரியர், பாடலாசிரியர் என பல திறமைகளை கொண்டு இருக்கின்றார். இவர் சலீம்  படத்தின் மூலம் சினிமாவில் நடிகராக அறிமுகமாகி

 

அதன் பிறகு பிச்சைக்காரன், சைத்தான், எமன், கொலைகாரன் போன்ற ஏராளமான திரைப்படத்தில் நடித்து வந்துள்ளார். தற்பொழுது பிச்சைக்காரன் இரண்டாம் பாகத்தில் அடுத்த வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இதனைத் தொடர்ந்து இவர் 2006 ஆம் பாத்திமா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்களுக்கு தற்போது லாரா என்ற ஒரு மகள் இருக்கின்றார். இப்படி நினைவு சினிமாவில் பிரபலங்களாக இருப்பார்கள் தங்களுடைய குடும்ப புகைப்படத்தை

 

இணையத்தில் வெளியிடுவார்கள். அந்த வகையில் நடிகர் விஜய் ஆண்டனியும் தனது மனைவி மற்றும் மகளின் புகைப்படத்தை முதன்முறையாக வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் தற்பொழுது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகின்றது…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.