மீண்டும் சின்னத்திரையில் என்ட்ரி கொடுக்கும் பெப்சிமா..!! அதுவும் இந்த தொடரா.? பலரையும் வியக்க வைத்த தகவல் உள்ளே..!!

ஒரு கால கட்டத்தில் முன்னணி நடிகர்களுக்கு இணையான ரசிகர்களே கொண்டவர் தான் தொகுப்பாளனி பெப்சி உமா 25 வருடங்களுக்குப் பிறகு தற்போது நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

சன் தொலைக்காட்சியில் உங்கள் சாய்ஸ் என்ற ஒரு நிகழ்ச்சியை 15 ஆண்டுகள் ஒருவராக தொகுத்து வழங்கி வந்துள்ளார். அதில் ரசிகர்களிடம் தொலைபேசியில் உரையாடுவது அவர்களிடம் எந்த ஒரு சலிப்பும் இல்லாமல்

 

சக தோழி போன்று பழகக் கூடியவர். மேலும், இவருடைய கம்பீரமான குரல் சிரிப்பு அழகை இவற்றையும் வர்ணிக்க ஒரு ரசிகர்கள் கூ ட்டமை இருந்து வந்துள்ளது. மேலும், அவர் அந்த ஒரு நிகழ்ச்சியை தவிர

 

வேறு எந்த ஒரு நிகழ்ச்சியும்  தொகுத்து வழங்கியதில்லை. அதன் பிறகு 25 வருடங்களாக எந்த நிகழ்ச்சியிலும் தலை காட்டாமல் இருந்து வந்துள்ளார். சமீபத்தில் விருது வழங்கும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டுள்ளார்.

 

அப்படி கலந்து கொண்ட பொழுது அவரிடம் கேட்டபோது ஏன் இத்தனை ஆண்டுகள் தலை காட்டாமல் இருந்து வந்து உள்ளீர்கள் என்று கேட்டார்கள். அதற்கு நான் இங்கேதான் இருக்கின்றேன். கூடிய விரைவில்

 

சின்ன திரையில்  வருவேன் என்று தெரிவித்துள்ளார். அவர் அளித்த அந்த பதில் கூடி விரைவில் நடிக்க வர போகின்றார் என்று பலரும் எதிர்பார்த்த காத்துக் கொண்டிருக்கின்றார்கள். இந்த தகவல் தான் வைரளாகி வருகின்றது…

 

Comments are closed.