உயிர் போவதற்கு முன் மனோபாலா கடைசியாக இவரைத்தான் பார்த்துள்ளாரா.? இணையத்தில் தீயாய் பரவும் புகைப்படம் உள்ளே..!!

13,737

தமிழ் சினிமாவில் 80 காலகட்டத்தில் கொடி கரி பரந்த இயக்குனர்களின் ஒருவராக மனோபாலா என்பவரும் ஒருவராக வளம் வந்து கொண்டிருந்தார். இவர் கிட்டத்தட்ட தமிழ் சினிமாவில் 40 திரைப்படத்திற்கும் மேல் இயக்கியுள்ளார். இது மட்டுமல்லாமல் 300க்கும்

 

மேற்பட்ட திரைப்படத்தில் காமெடி நடிகராக நடித்து பல ரசிகர்களை கவர்ந்துள்ளார். சமீபத்தில் குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் கூட அவர் பங்கேற்று உள்ளார். இதனைத் தொடர்ந்து இவருக்கு தற்பொழுது 69 வயது ஆகின்றது.

 

இப்படி இருக்கும் நிலையில் இன்று மதியம் ஒரு மணி அளவில் அவர் உயிரிழந்துள்ளார். சமீபத்தில் தான் கல்லீரல் பிரச்சனைக்காக சிகிச்சை பெற்று வந்துள்ளார். ஆனால், அந்த சிகிச்சை பலனென்று இன்று அவர் மதியம் உயிரிழந்துள்ளார்.

 

மேலும், இவரது மறைவிற்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உள்ளிட்ட பல முன்னணி பிரபலங்கள் நேரில் சென்றும் இணையதளம் மூலமும் இரங்கல் தெரிவித்து வருகின்றார்கள். இப்படி நிலையில் அவர் கல்லீரல் பிரச்சனையால் பாதிக்கப்பட்டு கொண்டிருந்த நேரத்தில் கூடி சாமி

 

அவரை கடந்த மார்ச் மாதம் என்று வணங்கியுள்ளார். அந்த சமயத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் தான் தற்பொழுது இணையதளத்தில் வைரளாக பரவப்பட்டு வருகின்றது. இதுவே அவருடைய கடைசி புகைப்படம் என்று பலரும் கூறி வருகின்றார்கள்…

 

Comments are closed.